Author Archives: vimarisanam - kavirimainthan

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...

திருவாளர் …. பங்காரு அடிகளார் பற்றி – சவுக்கு சங்கர்

This gallery contains 1 photo.

இந்த பேட்டியில் -பல விஷயங்களைப்பற்றிதைரியமாகப் பேசுகிறார் சவுக்கு சங்கர்…. மேல் மருவத்தூரில் ஏன் எந்த அரசியல் கட்சியும்போட்டி போடவில்லை…? இந்த குடும்பத்திற்கு இத்தனை ஆயிரம் கோடி ரூபாய்சொத்துகள் எந்த வழியில் வந்தன….? 2010-ரெய்டில் கைப்பற்றப்பட்ட 8 கோடி ரூபாய் கேஷ் விவகாரம் என்ன ஆயிற்று…? எடுத்தவருக்கே சொந்தம் என்று விடப்பட்டு விட்டதா…? இந்தக் குடும்பத்து உறுப்பினர்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 7 பின்னூட்டங்கள்

சிறு வயது ” சோ ” “முரடன்…சில்மிஷக்காரன்…பந்தய விரும்பி….!” – எழுத்தாளர் சிவசங்கரி

This gallery contains 5 photos.

திருமதி சிவசங்கரி – ஒரு அருமையான எழுத்தாளர்… புனைவுக்கதைகளை விட அவரது அனுபவக்கட்டுரைகள் அதிகம் விரும்பப்படுபவை.. துக்ளக் ஆசிரியர் சோ அவர்களுடன் நீண்ட காலமாக தோழமையுடன் பழகியவர்…. அந்த உரிமையில் ‘சோ’ அவர்களைப்பற்றி தன் மனதில் இருப்பவற்றை யெல்லாம் வெளிப்படையாகச் சொல்கிறார் இங்கே – வெகு சுவாரஸ்யமான கட்டுரை….. ………………………………………………………………………….. சோ சோ… இவரை நான் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கழுகின் கான்ஃபிடென்ஷியல் நோட்!

This gallery contains 1 photo.

கழுகு ஒன்று கான்ஃபிடென்ஷியல் தகவலை, பத்திரிகையில் வெளிச்சம்போட்டு –ரகசியம் காத்திருக்கிறது….!!! ………………………………………………………………………. ‘பவர்’ஃபுல் அமைச்சர் தரப்பிலிருந்துதினமும் நான்கு பெரிய ஸ்வீட் பாக்ஸ்கள்சேரவேண்டிய இடத்துக்கு டெலிவரிஆகிவிடுகின்றனவாம். …………………………………………………………………… ‘பவர்’ஃபுல் அமைச்சர் – இது யாரென்று புரிகிறது. ‘ சேரவேண்டிய இடத்துக்கு ‘ -இதுவும் புரிகிறது… ஆனால் – அந்த ” நான்கு பெரிய ஸ்வீட் பாக்ஸ்கள் “-அர்த்தம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சிவாஜி …..94

இன்று – கூகுளையும் பெருமைப்படுத்துகிறார் சிவாஜி –

More Galleries | Tagged , , , , ,

பயங்கர ஏமாற்று வேலை ” க்ரிப்டோ கரன்ஸி ” –

This gallery contains 1 photo.

” க்ரிப்டோ கரன்ஸி ” பற்றி உங்களுக்கு தெரியுமா…?அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் உண்டா…? இந்த இரண்டுக்கும் “இல்லை” என்பது உங்கள் பதிலானால்,நீங்கள் கொடுத்து வைத்தவர்…. அப்படியே இருந்து விடுங்கள். ஓரளவு அதைப்பற்றி கேள்விப்பட்டு, தன்னிடம் இருக்கும்சேமிப்பை அதில் போட்டு, பெருக்க முடியுமா என்றுநப்பாசையில் துடிப்பவர்கள், அந்த வலையில் வீழ்ந்து –தங்களிடம் இருக்கும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

விழித்துக் கொள்ளுங்கள் …கௌர் கோபால் தாஸ்

This gallery contains 2 photos.

மாற வேண்டும்… நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்என்று நம்மில் பலர் … ஆசைப்படுகிறோம்.ஆனால் முடிகிறதா….? ஏன் முடியவில்லை….? நம்மை மாற்றிக்கொள்ள – சரியாக யோசித்து,சரியாகப் பேசி,சரியாக செயல்பட – கௌர் கோபால் தாஸ் அவர்கள் கூறும் யோசனைகள்….

More Galleries | Tagged , , , , , , ,

பிடிஆர் சொன்ன இரண்டு கிலோ இறாலுக்கு விலை போகக்கூடியஅந்த முட்டாள் கிழவர் யார்….?

தனது ட்விட்டர் பக்கத்தில் பி.டி.ஆர். அவர்கள் யாரையோ – ‘இருமுறை கட்சிப் பதவியிலிருந்து தூக்கியடிக்கப்பட்ட அந்த முட்டாள் கிழவரைப் பற்றி நான் கேள்விப்பட்டதெல்லாம் இரண்டு கிலோ இறாலுக்குவிலைபோய்விடுவார் என்பதுதான்’ என்று பதிவிட்டிருக்கிறார்…. ஏற்கெனவே, பி.டி.ஆர்., மீடியாக்களில் அதிகம் பரபரப்பைஏற்படுத்துவதை ரசிக்க முடியாத மூத்த தலைவர்கள் –இந்த ட்விட்டரைப் பார்த்து கடும் கடுப்படைந்தனராம். ‘சீனியர்களை மதிக்கத் தெரியாத … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்