This gallery contains 1 photo.
……………………………………………………………………… ………………………………………………………………………. சும்மா – போகிற போக்கில் குற்றச்சாட்டுகளை அள்ளி தெறித்து விட்டு போய் விடாமல், பொறுப்பாக – மிகுந்த முயற்சிகளை மேற்கொண்டு, மறுக்கவோ, மறைக்கவோ முடியாத அளவிற்கு ஆதாரங்களை தேடியெடுத்து முன்வைக்கிறார் மாரிதாஸ் … அவரது ஆழ்ந்த உழைப்புக்கும், முயற்சிகளுக்கும் நமது பாராட்டுகளும், வாழ்த்துகளும்…. மாரிதாஸ் காணொலி கீழே – ………………………………………………………. . …………………………………………………………………………………………………………………………..








//லஞ்ச ஊழலை ஒழிப்பது, போதை கலாச்சாரத்தை அடியோடு ஒடுக்குவது, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது -பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது போன்ற விஷயங்களில், திரு. விஜய் அவர்கள் உறுதியாகவும், விரைவாகவும்…