………………………………………………..

……………………………………………..

……………………………………………..
வித்தியாசமான பின்னணியுடன் ஒரு நடன நிகழ்வை பார்த்தேன்….. அவசியம் மற்றவர்களும் பார்க்க வேண்டுமென்று தோன்றியதால் இங்கே பகிர்கிறேன்.
மிக நல்ல பாடல்… பாடல் குழுவினர் இன்னும் கொஞ்சம் சிறப்பாகச் செய்திருக்கலாம்…..இதனை இயற்றியவர் ராஜாஜி என்பது பலருக்குத் தெரியாமல் இருக்கலாம்.
இதை நாட்டிய வடிவில் படைக்க வேண்டுமென்று தோன்றியது வித்தியாசமான கற்பனை…. நடனம் ஆடியவர் மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். அற்புதமான, அபிநயம், இந்த வயதிலும் என்ன வளைவு, குழைவு … !!! நண்பர்களும் ரசிப்பீர்களென்று நம்புகிறேன்.
……………………………………………….
……………………………………………………………………………………………………………………………….



ரொம்ப இண்டெரெஸ்டிங் வழக்கு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை என்பதும் கடவுள் என்ற கான்சப்டும் ஊறுகாய்போலத்தான். அவனது முதல் நம்பிக்கை 'தன்னலம்'. தான் பாதிக்கப்படப் போவதானால், அதைத் தவிர்க்க…