
க்ரேசி மோகன் மறைந்து விட்டார்…
ஆனாலும், டெக்னாலஜி தயவில் எப்போதும்
நம்முடன் இருக்கிறார்…
தொடர்ந்து சிரிப்பூட்டிக் கொண்டே இருக்கிறார்….
சின்னவர் – மாது பாலாஜியின் பேட்டியும்,
அவர்களது ஜுராசிக் பேபி நாடகத்திலிருந்து
கொஞ்சம் லூட்டியும் கீழே –
………..
…………………………………………..



ரொம்ப இண்டெரெஸ்டிங் வழக்கு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை என்பதும் கடவுள் என்ற கான்சப்டும் ஊறுகாய்போலத்தான். அவனது முதல் நம்பிக்கை 'தன்னலம்'. தான் பாதிக்கப்படப் போவதானால், அதைத் தவிர்க்க…