…
…

…
ரஜினிகாந்த் அவர்களின் மார்ச் 12 -ந்தேதி நிகழ்ந்த
செய்தியாளர் சந்திப்பிற்குப் பிறகு மீண்டும் பல
மீடியா விவாதங்களில் கேட்கப்படுகிற ஒரு கேள்வி –
ரஜினி என்ன தான் சொல்கிறார்… ?
வருவேன் என்கிறாரா…அல்லது
ஏன் வர மாட்டார் என்பதற்கான காரணங்களை
வரிசைப்படுத்துகிறாரா…?
என்னைப் பொருத்த வரை எனக்கு எந்தவித
சந்தேகமும் இல்லை; என் மனதிற்குப் புரிகிறது.
உறுதியாக அவர் வருகிறார் .. ஆனால்,
அவர் முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளர் அல்ல…
அந்த கருத்தை அவரது ரசிகர்களும், பொதுமக்களும்
ஏற்பதற்கான சூழ்நிலையை, மனப்பக்குவத்தை உருவாக்கும்
ஒரு உத்தியே அவரது செய்தியாளர் சந்திப்பிலான உரை.
ஆனால், நிஜமாகவே இந்த விஷயத்தை சரியாகப்
புரிந்துகொள்ள முடியாத நிலையில் பலர் இருக்கிறார்கள்…
அவர்களுக்கு இன்னமும் சில விளக்கங்கள்
தேவைப்படுகின்றன….
அத்தகையோருக்கு திரு.ரங்கராஜ் பாண்டே-யின்
இந்த விளக்கம் ஓரளவு பயன்படும் என்று நம்புகிறேன்…
…
….
.
———————————————————————————————————————————————————-



திமுக 200 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்று திரும்ப இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறது என்று ஸ்டாலின் குடும்பத்தினர் மிகத் தீவிரமாக நம்பினார்கள். அதற்கு ஏற்றவாறு, நம்…