…
…
…
கொல்.. கொல்… கொல் – என்னுயிரே…!!!
அமெரிக்க ஜனாதிபதியின்
அஹமதாபாத் விஜயம் பற்றிய வீடியோக்கள்
நிறைய உலவுகின்றன.
அவற்றில் ஒன்று கீழே –
….
….
” இத்தனை பெயர்களை,
படு சிரத்தையுடன்,
உருப்போட்டுக்கொண்டு வந்து –
எதையும் விட்டு விடாமல், ஞாபகமாக,
இங்கே ஒப்பித்திருக்கிறாரே என்று
பாராட்டாமல்,
இப்படி குறை சொல்வது நியாயமா நண்பர்களே… …???
என்ன கொடுமை இது 🙂 🙂 🙂
————-
பின் குறிப்பு – இதை 2-ம் முறை
கேட்கும்போது தான் சரியாக ரசிக்க முடியும்.
எனவே, மீண்டும் ஒரு முறை கேளுங்கள்…!!!
.
————————————————————————————————————————————————————-



கொள்ளைக் கூட்டமான ஸ்டாலின் குடும்பத்துக்கு தமிழகத்தைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது? தன் குடும்பம், தன் மருமகன் குடும்பம், தன் மகன் குடும்பம் என்று எப்படிக்…