…

…
இன்று காலை எழுதிய இடுகையின் தொடர்ச்சியாக இன்னொரு
கருத்தையும் சொல்ல விரும்புகிறேன்.
மீள முடியாத நோய்களுக்கு ஆட்பட்டவர்களுக்கு ஒரே விடுதலை
மரணம் தான் என்று ஒரு கருத்து.
தொடர்ந்து வாழ விரும்பாத நிலையில், இயற்கையான முறையில் –
மரணத்தை வரவழைத்துக்கொள்ள வழியுண்டா…? என்பது அதையடுத்த
ஒரு கேள்வி.
மரணம் தவிர்க்க முடியாதது.
யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானலும்
அது நிகழலாம்.
எனவே, யாராலும் தவிர்க்க முடியாத அந்த மரணத்தைப்பற்றிய
பயம் யாருக்கும் இருக்கக்கூடாது….
ஆனால், இருக்கும் வரை, நல்ல உடல்நலத்தை பேணுவது,
ஆரோக்கியமாக வாழ்வது மிக மிக அவசியம்
என்பதை வலியுறுத்துவது இந்த இடுகையின் நோக்கம்.
இதை நான் சொல்வதை விட, திரு.சுகி சிவம் அவர்களின் சொற்களில்
கேட்போமே…..
…………………….
………………………
.
———————————————————————————



வணக்கம்,
http://www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த தமிழ்US திரட்டி.
இத் திரட்டியின் மூலம் உங்கள் செய்திகள், பதிவுகள், கவிதைகள் உடனுக்குடன் பலரைச் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளமுடியும். இதனால் உங்கள் தளங்களிற்கான வருகையாளார்களின் எண்ணிக்கையையும் அதிகரிகத்துக் கொள்ளலாம்.
அதேவேளை இத் திரட்டியில் உங்களின் பதிவைப் பகிர்ந்து இத்திரட்டிக்கான ஒத்துழைப்பை நல்குவதுடன், எமது பதிவுகள் மற்றவர்களைச் சென்றடைய facebook, twitter போன்ற சமூக வலைத் தளங்களை மட்டுமே நம்பியிருக்கிற நிலைமையையும் மாற்றமுடியும் என நம்புகிறோம்.
நன்றி..
Tamil US
http://www.tamilus.com