…
…
…

…
துபாயின், 829 மீட்டர் உயரமுள்ள,
உலகின் அதி உயர புர்ஜ் கலிஃபா கட்டிடம் முழுவதுமாக,
வெளிப்புறத்தில் தெரியும்படி,
புன்னகை தவழும் காந்திஜியை
வண்ணக் கோலங்களில் ஒளிபரப்பி,
பின்னணியில் அவருக்கு மிகவும் பிடித்த பாடலான
“வைஷ்ணவ ஜனதோ ” ஒலிக்க –
காந்திஜியின் 150-வது பிறந்த நாளை துபாய் கொண்டாடிய விதம்
அற்புதம்…
நண்பர்களும் கண்டு களிக்க காணொளி கீழே –
…
—————————————————————————–
கூடவே – இது லண்டன் Piccadilly Circus –
காந்திஜியின் 150-வது பிறந்த நாள் பின்னணியும்,
அங்கே பெருமிதத்துடன் கூடிய இந்தியர்களும் –
…
—————————————————————————–



உண்மையிலேயே நமக்கு பெருமையாகத்தான் இருக்கிறது.
உலகம் பூராவும் காந்திஜியை கொண்டாடுவதை பார்க்கும்போது.
அவர் சொன்ன வார்த்தைகளை அழகாக DISPLAY செய்திருக்கும்,
நமது அரசியல்வாதிகள் யாரும் , நடைமுறையில் அந்த கருத்துகளை ஏற்று, அதற்கு விடிவு, விமோசனம் காண்பது பற்றி
கவலைப்படுவதாகத் தெரியவில்லையே.
POVERTY IS THE WORST FORM OF VIOLENCE.
NO CULTURE CAN BE LIVE IF IT ATTEMPTS TO BE EXCLUSIVE.
BE THE CHANGE THAT YOU WISH TO SEE IN THE WORLD