…
…

பணம், கற்பனை, தொழில்நுட்பம், பிசினஸ் ….!!!
நான் தனியாக எதையும் எழுத வேண்டிய
அவசியத்தை ஏற்படுத்தாமல்,
இந்த வீடியோவிலேயே சகல விளக்கங்களும்
அடங்கி இருக்கின்றன…
பணமும், கற்பனையும், தொழில் நுட்பமும் சேர்ந்து
மனிதரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது பாருங்கள்…!!!
…
.
————————————————————————————————————-



ஆஹாங், நம்மூரில் இது சாத்தியமில்லை, அங்கு மேலிருந்து பார்த்தால் ஊர் பச்சைப்பசேல், அழகு கட்டிடங்கள் என இருக்கிறது. நம்மூரை மேலிருந்து பார்த்தால் வாமிட் அல்லவா வரும்…. அப்புறம் எப்படி சாப்பிடுவதாம்?
பிங்குபாக்: பணம், கற்பனை, தொழில்நுட்பம், பிசினஸ் ….!!! – TamilBlogs
என்ன இருந்தாலும் ரிஸ்க் தான்.
மக்கள் பயப்படுவாகள்.
இதற்கு அதிகம் டிமாண்ட் இருக்காதென்று தோன்றுகிறது.