…
…

……………….
சில விஷயங்களின் “ரீச்” – மற்றும், அவை பலதரப்பட்ட மக்களின் மனதில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பிரமிக்க வைக்கின்றன….
…
———————————————————————————————————————–
…
…

……………….
சில விஷயங்களின் “ரீச்” – மற்றும், அவை பலதரப்பட்ட மக்களின் மனதில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பிரமிக்க வைக்கின்றன….
…
———————————————————————————————————————–
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

அரசு அதிகாரிகள், ஊடகங்கள் ஆகிய அனைத்தும் இந்த நாட்டின் சாபக்கேடுகள். எந்த விதமான ஊழல்களையும் இந்த ஊடகங்கள் சுட்டிக் காண்பிக்கவில்லை. அறப்போர் அளித்த கம்ப்ளெயிண்டை யாருமே விவாதிக்கவில்லை.…
எத்தனையோ வருடங்களுக்கு முன்பு படித்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்துக்கு ஒருவர் 5 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தார் என்று. எவ்வளவு வருமானம் வருமென்றால் அவ்வளவு லஞ்சம் கொடுத்திருப்பார்…
உதயநிதி போன்ற ஊழல்வாதிகள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் தேர்தலில் நின்று மக்களின் ஆதரவைப் பெறுவது போன்ற கேவலம் உண்டா? அவருக்கு வாக்களித்த மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுத்தது…
இந்தியாவில் இருந்துகொண்டு இந்த மாதிரி நினைப்பதே தவறு என்பது என் எண்ணம். கண் முன்னால் (அதுவும் 10 வருடஙக்ளுக்கு முன்பு) பணம் வாங்கிக்கொண்டு, வேலையைக் கொடுத்த செந்தில்…
அதிமுகவின் அடித்தளமே திமுக எதிர்ப்புதான்.திமுக தீய சக்தி என்று சொல்லித்தான் எம்ஜிஆர் மற்றும் ஜெ அதிமுகவை நடத்தினார்கள், மக்களும் அதனை ஏற்றுக்கொண்டு அதிமுகவுக்கே ஆதரவைத் தெரிவித்தனர். இரண்டு…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
இதை முன்னமேயே பார்த்தேன். திருமணம் சார்ந்த கொண்டாட்டம் என்பது ஒவ்வொருவருடைய பெர்சனல் விஷயமாக மாறிவருகிறது.
என்னுடைய எண்ணம், ஒண்ணு பிட்சா சாப்பிடணும், இல்லைனா தோசை சாப்பிடணும், கொஞ்சம் பிட்சா, கொஞ்சம் தோசை, கொஞ்சம் பரோட்டா கலந்த வித்தியாசமான புதிய உணவாக திருமணக் கொண்டாட்டங்கள் ஆகிவருகின்றன. சரி… ஒவ்வொருவர் விருப்பம்.
உங்களுடைய எண்ணம் என்ன காவிரிமைந்தன் சார்?
தமிழன்,
காலம் மாறுகிறது…. ரசனைகளும் மாறுகின்றன…
இது அவரவர் ரசனை என்று எடுத்துக் கொள்ளலாம்..
ஆனாலும் –
இந்த costume, age, பின்னணி – ஆகியவற்றோடு இந்த மாதிரி
பாடல்களுக்கு ஆடுவது பொருந்தவில்லை என்றே தோன்றுகிறது.
பார்ப்பவர்கள் ரசிப்பது போல் இருக்க வேண்டும் –
சிரிப்பது போல் கூடாது அல்லவா…?
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
கா.மை ஜி.
இது ஒரு morphing செய்யப்பட காணொளி.புதுகோட்டையில் சமீபத்தில் நிகழ்ந்த அய்யங்கார் பிரிவினர் திருமணத்தில் பாசுரம் ஒன்றிக்கு ஆடிய இவர்களை ஆடியோ மாற்றி குத்தாட்டம் போட வைத்துள்ளனர் சில வக்கிர மனம் படைத்தவர்கள்.
கண்பத்,
நல்லவேளை நீங்கள் இந்த தகவலை தந்தீர்கள்… இல்லையெனில், மேலும் மேலும் தவறான கண்ணோட்டமே பரவ வாய்ப்பு …
ஏதோ ஒன்று என்னை உறுத்திக்கொண்டே இருந்தது…அதனால் தான் என்னுடைய பின்னூட்டமும் அப்படி அமைந்தது.
குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை வலைத்தளத்தில் போடும்போது மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பதை தயவுசெய்து அந்த குடும்பத்தினருக்கு தெரிவியுங்களேன்..( உங்களுக்கு தெரிந்தவர்களாக இருந்தால்…)… இதைக்காணும் அனைவருக்குமே இது ஒரு பாடம் தான்…
“மீடியா’க்கள் எப்படி செயல்படுகின்றன ….???(03/02/2018)” இடுகை பார்த்திருப்பீர்களே…. இது தான்
நமது சமூக வலைத்தளங்களின் பொதுவான “தரம்…”
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி கண்பத்…
நான் ஏற்கெனவே சொன்னபடி, விமரிசனம் வலைத்தளத்தின் தரத்திற்கு, உங்களைப் போன்ற அக்கறையுள்ள நண்பர்கள் தான் காரணம்…
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்