…
…

…
முந்தைய தலைமுறையால் மறக்க முடியாத ஒரு இசைக்கலைஞர்……
இசைச்சித்தருக்கு இன்று 100-வது பிறந்த நாள்….
இசைச்சித்தர் C.S.ஜெயராமன் …தமிழ்த் திரையுலகில் வித்தியாசமான
இசைக்கலைஞர், இசையமைப்பாளர்.. என்பதோடு நடிகரும் கூட….(சில மிகப்பழைய படங்களில் நடித்தும் இருக்கிறார்…)
அவரது தந்தை சிதம்பரம் சுந்தரம் பிள்ளை அவர்களும் கர்நாடக இசையில் புகழ் பெற்றவர்…
1950-60 களில் வெளியான தமிழ்த் திரைப்படங்களில் இவரது பங்களிப்பு அதிகம்.
மிகவும் வித்தியாசமான தனிக்குரல்…
வெகு சுலபமாக அடையாளம் கண்டு விடலாம்…
அவரது பாடல்களில் ஒருவித உருக்கத்தையும், உணர்வையும்,
அழுத்தமான தமிழ் உச்சரிப்பையும் உணர முடியும்…
அவர் நினைவைப்போற்றும் விதமாக –
அவரது புகழ்பெற்ற சில பாடல்கள் இங்கு…..
சி.எஸ்.ஜெயராமனின் பிறந்த நாளை நாம் வேறு எப்படி கொண்டாட
முடியும்… ???
விண்ணோடும் முகிலோடும் –
காணி நிலம் வேண்டும் – பராசக்தி…
அன்பாலே தேடிய என் –
இது தான் உலகமடா – பாசவலை –
புகழ்பெற்ற சம்பூர்ண ராமாயணம் பாடல் –
வீணைக் கொடியுடைய வேந்தனே….
———————————————————————————



வீணைக்கொடியுடைய வேந்தனே-பாட்டு ஆரம்பம் வேறு ஒருவர் (திருச்சி லோகனாதன்?). இராவணன் பாடுவதாக வரும் பகுதிதான் சி.எஸ்.ஜெயராமன் பாடியது. மற்றபடி அவர் குரல் வித்தியாசமானது.