…
…
100 கோடி ரூபாய் மான நஷ்ட வழக்கு போட்டு, திடீர் புகழ்
பெற்றிருக்கும் திரு.ஜே ஷா ( ஒரே s/o பாஜக தேசிய தலைவர் – திரு.அமீத் ஷா ) குறித்து, நாம் சொல்வது ஒரு பக்கம் கிடக்கட்டும். பிபிசி செய்தி தளத்தின் ஒரு சுவாரஸ்யமான அறிக்கை என்ன சொல்கிறது பார்ப்போமா…!!!
————————————————————
தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி வளர்ச்சி
அடைந்தாரா அமித் ஷா மகன்?
பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷாவின் மகன்
ஜெய் ஷா. நரேந்திர மோதிக்கு பின் அமித் ஷா தான்
பா.ஜ.கவின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மனிதராக
கருதப்படுகிறார்.
ஆனால், ஜெய் ஷா வேறொரு காரணத்திற்காக செய்திகளில்
இடம் பிடித்திருக்கிறார். நரேந்திர மோதி பிரதமராக
பதவியேற்ற பின், ஜெய் ஷாவின் நிறுவனம் பலமடங்கு
வளர்ச்சி அடைந்ததாக குற்றஞ்சாட்டி சமீபத்தில் `thewire.com` இணையதளம் ஒரு செய்தி வெளியிட்டது.
தாங்கள் எந்த தவறான செயல்களிலும் ஈடுப்படவில்லை
என்று மறுத்த ஜெய் ஷா, அந்த இணையதளத்துக்கு எதிராக
மானநஷ்ட வழக்கு தொடர போவதாகவும் தெரிவித்தார்.
நீதிமன்ற நாட்கள் –
அது 2010-ம் ஆண்டு, இந்தியாவின் மூத்த வழக்கறிஞரான ராம் ஜெத்மலானி உடன் ஒரு 20 வயது இளைஞர் குஜராத் உயர் நீதி மன்றத்திற்கு வருவார். நீதிமன்றத்தில் வழக்கு குறித்த வாதங்கள் நடந்துக் கொண்டிருக்கும் போது, அந்த இளைஞர் வழக்கறிஞர்களுக்கு பின் வரிசையில் அமர்ந்து இருப்பார்.
ஒரு பக்கம் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வழக்கு குறித்த
தனது வாதங்களை எடுத்து வைப்பார். இன்னொரு பக்கம்,
வழக்கறிஞர் கே.டி.எஸ் துளசி, எதிர்வாதங்களை எடுத்து
வைப்பார்.
இந்த இளைஞர் வழக்கறிஞர்களின் வாதங்களில் கவனம்
செலுத்துவதை விட மிகக் கூர்மையாக நீதிபதியின்
முகபாவனைகளை கவனித்துக் கொண்டிருப்பார். வழக்கு
நடந்துக் கொண்டிருக்கும் போது, ஹனுமன் மந்திரங்களை
உரக்க வாசிப்பார்.
அந்த இளைஞர் வேறு யாருமில்லை. அவர்தான் ஜெய் .
அமித் ஷாவின் ஒரே மகன். 2010-ம் ஆண்டு வரை, அதாவது இந்த வழக்கு நடக்கும் வரை இவர் யார் என்றே யாருக்கும் தெரியாது.
என்ன வழக்கு அது?
சொஹராபுதீன் என்கவுண்டர் வழக்கில், 2010-ம் ஆண்டு
சிபிஐ-யினால் அமித் ஷா கைது செய்யப்பட்டார். அந்த
வழக்கின் பிணை விசாரணை நடக்கும் போது, ஜெய் ஷா
நீதிமன்றங்களுக்கு வர தொடங்கினார். அப்போதுதான் பொது
மக்களுக்கும், ஊடகங்களுக்கும் அவரை கவனிக்க
தொடங்கினர்.
அந்த வழக்கில் குஜராத் நீதிமன்றம் அமித் ஷாவுக்கு பிணை
வழங்கியது. ஆனால், உச்சநீதிமன்றம், அவர் குஜராத்திற்குள் நுழைவதற்கு தடை விதித்தது. அந்த சமயத்தில் அமித் ஷா டெல்லியில் தங்க தொடங்கினார்.

( அக்டோபர் 29, 2010 -ம் ஆண்டு, சொஹராபுதீன் என்கவுண்டர்
வழக்கில் பிணையில் சபர்மதி மத்திய சிறையிலிருந்து
வெளியே வரும் பாஜக தலைவர் அமித் ஷா. அவரை
வரவேற்கும் அவரது மகன் ஜெய் ஷா..)
அப்போது அமித் ஷா சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
குஜராத் மாநிலத்தின் சட்டமன்ற தொகுதியான நரன்புரா
தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார்.
ஆனால், அமித் ஷா நீதிமன்ற உத்தரவுகளினால், தனது
சட்டமன்ற தொகுதியைவிட்டு வெகு தொலைவில் தங்க
நேரிட்டதால், ஜெய் ஷா தனது தந்தையின் தொகுதி
வாக்காளர்களின் பிரச்னைகளையும், அவர்களின்
கோரிக்கைகளையும் கவனிக்க நேரிட்டது.
அதுமட்டுமல்ல, தனது தந்தையின் பங்குசந்தை வணிக
தொழிலிலும் கவனம் செலுத்த தொடங்கினார்.
அந்த கடினமான காலக்கட்டத்தில் ஜெய் ஷாவை கூர்ந்து
கவனித்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும், அந்த இளைஞர்
தன் தந்தையின் தொழிலை கவனிக்க தொடங்கியபின், அவர் வேறுவிதமாக உருமாறி இருந்தார் என்பது.
குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் இணை செயலாளர்
அப்பாவின் அடிச்சுவட்டில் பயணித்த ஜெய், குஜராத் கிரிக்கெட் சங்கத்திலும் இடம் பிடித்தார்.
நரேந்திர மோதி இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற பின்பு,
குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அமித் ஷா இடம்
பிடித்தார். ஜெய் மைதானத்தில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டே, கைபேசி மூலம் பங்கு வணிக விற்பனையை மேற்கொள்வார்.
பின் அமித் ஷா பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக
பொறுப்பேற்ற பின், தனது மகனுக்கு அந்த சங்கத்தின் இணை
செயலாளர் பதவியைக் கொடுத்து, அனைத்து
பொறுப்புகளையும் வழங்கினார்.
ஜெய் மைதானத்தில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டே, கைபேசி
மூலம் பங்கு வணிக விற்பனையை மேற்கொள்வார்.
பிபிசி-யிடம் பேசிய குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள்
அதிகாரி ஹித்தேஷ் பட்டேல், “ஜெய் ஷாவையும் அமித்
ஷாவையும் ஒப்பிட முடியாது. ஜெய் ஷா மக்களின்
கவனத்தை அதிகம் ஈர்த்தவர் இல்லை.
அவருடைய பெரிய பிரச்னை என்னவென்றால், குஜராத்
கிரிக்கெட் சங்கத்தைப் போல, பெரும் கிரிக்கெட் சங்கத்தின்
தினசரி நடவடிக்கைகளை அவரால் கையாள முடியவில்லை.”
நிர்மா பொறியியல் நிறுவனத்தில் பயின்று பொறியியல்
பட்டம் பெற்றவர் ஜெய் ஷா. அவர் தன் கல்லூரி தோழியான
ருஷிதா பட்டேலையே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு
திருமணம் செய்து கொண்டார்.
அப்பா, மகனுக்கு உள்ள ஒரே குணம், இருவரும் தங்களது
தனிப்பட்ட வாழ்க்கையை வெளி உலகத்திற்கு
காட்டியதில்லை.
( நன்றி – http://www.bbc.com/tamil/india-41550996 )



So what r u ( BBC) trying to say, Hanuman mantra are powerful? . But u forgot to say what sort of a person is Sorabudeen is ? …try and dig it ? U won’t do it as it is not favourable to your stand and u might lose some friends .
சுந்தர் ராமன்,
எப்போதெல்லாம் உங்களால் பின்னூட்டமே போட முடியாத அளவிற்கு இடுகைகள் வெளியாகின்றனவோ, அப்போதெல்லாம் எங்கேயாவது போய் ஒளிந்து கொள்கிறீர்கள்…..
” மோடிஜி அவர்களுக்கு – நொந்துபோன
திரு.ராம் ஜெத்மலானியின் கடைசி கடிதம்…” என்று ஒரு
இடுகை வந்திருந்ததே அப்போது நீங்கள் எந்த “லோகத்தில்”
இருந்தீர்கள்…? திரு.ராம்ஜெத்மலானி திரு.அமீத் ஷா மீதான
கொலைக்குற்ற வழக்கு பற்றி குறிப்பிட்டபோதெல்லாம் ஏன்
மௌனம் காத்தீர்கள்…?
—————-
கீழே உள்ளவை இன்னும் சில “அத்தகைய இடுகைகள்”
இந்திய வங்கி ஊழியர்
சம்மேளனத்தின் அறிக்கை….!!!
ஒரு வித்தியாசமான பார்வை….மோடிஜியை எதிர்ப்பவர்களின் பின்னால் ஆர்.எஸ்.எஸ்….இருக்கிறதா…?
SBI ரிப்போர்ட்- இந்திய பொருளாதாரம்
சரிந்துள்ளது உண்மை தான்…
-எங்கிருந்தாலும் வாழ்க….!!!
-காவிரிமைந்தன்
சுந்தர் ராமன்,
என்னுடைய முந்தைய கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இல்லை.
அங்கிருந்து தப்பித்து வந்து இங்கு புதிதாக எதோ புத்திசாலித்தனமாக
“கிளப்பு”வதாக் நினைக்கிறீர்கள். தப்பி ஓடாதே என் தங்கமே – முதலில் கேட்கப்பட்ட
கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.
அனுமன் மந்திரம் பவர்ஃபுல்லா இல்லையா என்பதை விட,
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு ஓய்வு பெற்ற பிறகு மாநில கவர்னர் பதவி கொடுக்கும் தந்திரம் படு பவ்வ்வர்ஃபுல் என்று சொல்லலாம்.
இளங்கோ,
அற்புதம். நல்ல பதில். நானும் இதையே தான் சொல்லி இருப்பேன்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
நன்றி கே.எம்.சார்.
நான் என்றும் உங்கள் சிஷ்யன்.
நீதிபதி இராமசாமி, (ஓவர் நைட்டின் கருணாநிதிக்கு ஜாமீன் வழங்கியவர்) எம்பி ஆன தினகரன் பத்திரிகை முன்னாள் அதிபர், இலங்கை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் இருந்த நாராயணன் கவர்னர், எத்தனை எத்தனை நீதிபதிகளுக்கும், சிபிஐ அதிகாரிகளுக்கும் ஓய்வு பெற்றபிறகு பதவி – இவைகளெல்லாம் தந்திரங்களல்ல, சாதனைகள். ஆனால் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகாத தலைமை நீதிபதிக்கு கவர்னர் பதவி கொடுத்தால் அது தந்திரம்.
இரண்டாவது, அமித்ஷா, ஜெய் ஷா பெயர்களை அழித்துவிட்டு, அங்கு, கருணாநிதி-ஸ்டாலின், முரசொலிமாறன்-தயாநிதி மாறன், அழகிரி- தயாநிதி, ஸ்டாலின்-உதயநிதி, சோனியா-வதோரா, என்று ஏகப்பட்ட பெயர்களைப் போட்டாலும் கட்டுரையின் வார்த்தைகளை அனேகமாக மாற்றவேண்டாம், தவறுகள் மாத்திரம் பல மடங்குகள் அதிகரித்தால் போதும்.
புதியவன்,
A தவறு செய்கிறார் என்று சொன்னால் B செய்யவில்லையா
என்று கேட்பது உங்களுக்கு வாடிக்கையாகி விட்டது. நானும் நிறைய தடவை எடுத்துக்காட்டி விட்டேன்.
ஆனாலும், மீண்டும் மீண்டும் அதே டெக்னிக்….கை தான் தொடர்கிறீர்கள்.
1) “குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகாத” …
இந்த இடத்தில், “சாதகமான தீர்ப்புகளை கொடுத்த”
என்று மாற்றி போட்டுக்கொண்டு வாசிக்கவும்…
2) அரசில் செயலாளர் பதவி வகித்தவர் ரிடையர் ஆன பிறகு கவர்னர் பதவி கொடுத்தால், அது ப்ரொமோஷன். ஆனால், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு, ரிடையர் ஆன பிறகு கவர்னர் பதவி கொடுத்தால்…?
என்ன இருந்தாலும், பாஜக மோகம் சிலரை விட மாட்டேன்
என்கிறது… எவ்வளவு தவறுகள் நிகழ்ந்தாலும் வக்காலத்து
வாங்கச் சொல்கிறது….
தலைவரின் பிள்ளைக்கு கிடைத்த so called “loans” எல்லாம் பிள்ளையின் தகுதியையும், திறமையையும் மட்டுமே கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்டவை என்று உண்மையிலேயே உங்கள் மனசாட்சி கருதினால் –
எனக்கு இதற்கு மேல் எழுத ஒன்றுமில்லை…
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Because elections are due inGujarat you can expect many more mud being thrown at many persons which will be lapped up and broadcast by media to improve their TRPany youngmen lost their career just because their parents were successful in politics.You see whatis happening in USA and other western countries.A>T>Thiruvengadam
KV sir , I don’t have to give a character certificate , just watch or read what his son is saying about BJP & Modi ( he is Mahesh Jethmalani ) .
Elango sir , neither you know commodity treading ,finance and loans nor you read all the articles. No violations , property mortgaged , money paid back , private finance and co-op Bank credit facilities .How Govtgave 10 crores is the question – ask those who put up plant or executed work for ministry , you might get answers ….do you think if there is some hanky panky, hi opposition would keep quiet , they would have approached the court. It’s only noise in TV studios and KV sir blogs ….
//How Govt gave 10 crores is the question –
ask those who put up plant or executed work for ministry ,//
இது ஒரு எழவும் ஒங்களுக்கு தெரியாதுன்னா ஏன் இங்கே வக்காலத்து
வாங்கறீங்க ?
எப்படி கொடுத்தான், எப்படி வாங்கினான்னு உங்களுக்கு தெரியாது.
கண்ணை மூடிக்கிட்டு ஜால்ரா போட மட்டும் தெரியும். பேஷ்.பேஷ்.
// சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு ஓய்வு பெற்ற பிறகு மாநில கவர்னர் பதவி கொடுக்கும் தந்திரம் படு பவ்வ்வர்ஃபுல்//
நோ ஆன்ஸ்வர் மிஸ்டர் சுந்தர் ராஜன் ?
//எப்போதெல்லாம் உங்களால் பின்னூட்டமே போட முடியாத அளவிற்கு இடுகைகள் வெளியாகின்றனவோ, அப்போதெல்லாம் எங்கேயாவது போய் ஒளிந்து கொள்கிறீர்கள்…..//
நோ ஆன்ஸ்வர் மிஸ்டர் சுந்தர் ராஜன் ?
//” மோடிஜி அவர்களுக்கு – நொந்துபோன
திரு.ராம் ஜெத்மலானியின் கடைசி கடிதம்…” என்று ஒரு
இடுகை வந்திருந்ததே அப்போது நீங்கள் எந்த “லோகத்தில்”
இருந்தீர்கள்…? திரு.ராம்ஜெத்மலானி திரு.அமீத் ஷா மீதான
கொலைக்குற்ற வழக்கு பற்றி குறிப்பிட்டபோதெல்லாம் ஏன்
மௌனம் காத்தீர்கள்…?//
நோ ஆன்ஸ்வர் மிஸ்டர் சுந்தர் ராஜன் ?
// இந்த நாட்டுல எத்தனை இளைஞர்களுக்கு அடமானம் இல்லாம கோடிக்கணக்குல கடன் கிடைக்குது ?
10 கோடிக்கு மேல கடனை பியூஸ்ஜி – இலாகா தான் கொடுத்திருக்கு. இந்த மாதிரி சான்ஸ் நாட்டுல எல்லா இளஞர்களுக்கும் கிடைக்குமா ?
பாஜக ஆட்சில இல்லேன்னா இவர் இந்த கடன் களை எல்லாம் வாங்கியிருக்க முடியுமா ? //
நோ ஆன்ஸ்வர் மிஸ்டர் சுந்தர் ராஜன் ?
//Can you get loan of 15 crores and 25 crores from any Private Financier without any Security ? //
நோ ஆன்ஸ்வர் மிஸ்டர் சுந்தர் ராஜன் ?
How a company which was silent upto 2014 suddenly burst into business activities in gujarat, madhya pradesh, Rajasthan, chattisgarh etc. states i.e. only where bjp rules ?
நோ ஆன்ஸ்வர் மிஸ்டர் சுந்தர் ராஜன் ?
Oh my God , questions , questions and questions from Mr. Elango .
I don’t always reply , as and when I find time and I reply – rest be assured that there is no other reason. I have already written that the loans were against the security – in LC the goods in question is the primary security – in addition Shah had mortgaged his private properties . Well, the wire has alleged just like that so many things , which they will face tough questions in the court. Under the BJP rule the unconventional energy out put has increased manifold – obviously being a green field project there must have been new players – I say please go to court , if Shah has not delivered the required deliverables .
The private finance is a private finance , you have to ask the person who gave the money. Was there any benefit accrued to the person who gave the money , NO was there a corruption – A BIG NO . You know the pepper spray Reddy ( from congress ) had a NPA of 9000 crores . I don’t know what happened to that ? Please note that none of the NPA is given during BJP rule. Supreme court judge becoming a Governor is not the first time , various other cases of riots have been dealt by other judges and every one has released Modi and Shah . Did they all become a Governor , very weak argument Mr.Elango.
Business going to Rajsthan , MP, Chattisgarh …these are all allegations by wire without understanding what happens in commodity trading , traders when they procure , they buy from multiple sources. please and please , he did a turnover /sales of 80 crores , he didn’t do a great job, that is why they folded up after incurring a loss .
I don’t close my eyes and support – I have seen Modi’s mother used Auto rickshaw , ( she is 90+), her dress is ordinary cotton sarees , they have ordinary plastic chair which you will find in your home or my home, Modi’s brother doesn’t lead a luxurious life , one of his niece could not be treated and died . You can see only Modi’s suit , being a PM he has certain responsibility to the outside world . Whether you agree or not , he is a Karma Veeran. He works tirelessly, he certainly has few tricks under his sleeve, and all of you have problems if he uses that .
As I told you before , Modi has still some irritants like Lytens delhi , the supreme court ( note the ban on the hindu festivals ) , the corrupt babus ( all the big IAS officers are fuming – as he stopped all the corruption ) – and the performance of some minsters like Jawadekar , Rajnath singh , Radha mohan and few others are not so good , in fact it is worse. Where as. Ministers like Piyush goyal , Nirmala seetha raman, Smirthi Irani , Suresh Prabhu are working hard to realize Mr.Modi’s dreams .
உலகமறிந்த பழைய நபர்களைப்பற்றியும் … அவர்களது ” சாதனை…? ” பற்றியும் அரைத்த மாவையே அரைத்துக் காெண்டு இருந்தால் .. திடீர் புதுமுகங்களின் வரவை மறைப்பது … அவர்களுக்கு செய்யும் து ராே கம்…. அதனால் வரவேற்பாேம்….!
KV Sir , Please understand what is going on now in the world of economy, living style , perceptions about everything – lots and lots of disruptions are going on – some call it disruptive technology or disruptive ideas . Some times it ends up in destructive – it will destruct age old ideas . But it is here to change all our life
For example , Uber or Ola is world’s largest taxi service – but they don’t even own a single car. ( when lakhs of people employed or engaged in the taxi driving – it doesn’t comes under employed category – age old tradition of un employment figures does not alter , despite these drivers /owners earning a sizable income- that is different topic anyway) – What is happened in taxi , can happen in the truck transport . Big bus provides tickets without owning a single ticket . Imagine the same concept in farming – some thing similar to co-operative farming . Banking is changing – no more so many branches are required , what they need is a good network, very good system and innovative services . From murukku to kadalai mittai – are available through the net .
Now comes to your banking officer article – I am surprised that he did not ( also you ) quote a single incidence of Banking officials giving money to so many politicians or traders / smugglers – who were caught with the new notes with full bundles in tact . They were caught in radio stations / houses / on roads ( like our Sekhar Reddy ) – I am yet to know the action taken for those branch managers from where these people got money.
I have already told you , Sorabudeen case was an encounter – argued by Ram Jethmalani. He was criminal chased by 4 states of police ( only parties like DMK can support venkatesa pannaiyaar – ) , he handled automatic weapons , engaged in the extortion – Govt of the day must have had a valid reason to eliminate him , and it got cleared in the court , may be at some stage court might have raised some doubt , it is a legal case settled now. Gopal Subramanian is the advocate who argued – this Gopal subramainan is the old who filed affidavit that Rama is a myth and sethu bridge is not real , and he went to Padmanabha temple , and said they have to recite vennkateswar suprapatham every day ( the rituals are different in that kearla temple) and now he argued for fire crackers ban – he is a Anti hindu , listen to him he speaks the way his English ( queen English ) – he almost became a judge in supreme court , imagine what an havoc he can make as judge .
On the Demonetization, I agree that corrupt bank managers need to be put behind the bars , strip them off their benefits , terminate . You all kept saying that all of the monies had come back so there is no black money. Who brought their money back to the accounts , have left a digital history , may be they have taken out their money now , but record is there , so Govt will look for unusual transactions and will go behind them ( the three lakh crore in two lakh companies etc., are result of this demonetization ) . Plus lots of rules for buying land , or limit on cash expenses , all this will result in transactions has to be white – tax compliance will be more .
Have I answered your queries ? As I keep saying why don’t you write how Modi’s mother , brother and relatives lives in a far off place , they don’t even go to a movie hall and demand tickets , can anybody comes anywhere near to his honesty and integrity ( may be some communist – but even some of them have changed when they got power ) .
சுந்தர் ராமன்,
வளைகுடாவில் போய் உட்கார்ந்து கொண்டால் மட்டும் தான் உலகம் தெரியும் என்று நினைத்து விட்டீர்கள் போலிருக்கிறது …?
திருநெல்வேலி, தென்காசி அருகே எங்காவது ஒரு குக்கிராமத்தில் இருந்துகொண்டே கூட,
திறந்த மனப்பான்மையும், ஆர்வமும் – புரிந்து கொள்ளும் திறமையும், கணிணி அறிவும் இருந்தால் –
இன்று நீங்கள் சொல்லும் அத்தனை விவரங்களையும் ஒருவர் அறிந்திருக்க முடியும் என்பதை நீங்கள் உணராமல் போனது என் துரதிருஷ்டம். கூடவே வயதும், அனுபவமும் எனது கூடுதல் பலம் என்பதையும் நீங்கள் உணரவில்லை…!!!
நான் ஒன்றும் தெரியாத பட்டிக்காட்டான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை உங்கள் பின்னூட்டம் உணர்த்துகிறது.
எவ்வளவு தான் நவீன உலக நடப்புகள் தெரிந்திருந்தாலும், “மதம்” என்கிற வெறி ஒரு மனிதரை ஆட்கொண்டு விட்டால், கூடவே ” என் தலைவர் தவறே செய்ய மாட்டார் ” என்கிற போதையும், மோகமும் – கண்களை கட்டி விட்டால் – ஒருவர் எப்படி நடந்து கொள்வார் என்பதைத்தான் உங்களது
பின்னூட்டங்கள் தொடர்ந்து எனக்கு உணர்த்துகின்றன.
உங்களை மாற்றுவது என் நோக்கமல்ல. “மதம், மோகம்” இரண்டிலும் ஒருவர் மூழ்கி விட்டால் –
அவராக வெளியே வந்தாலொழிய – அதிலிருந்து, அவரை, மற்றவர்களால் மீட்க இயலாது. எனக்கு அந்த தேவையோ, அவசியமோ இல்லை.
நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன்..
இந்து மதத்தை சேர்ந்தவன் தான்..
ஆனால் மதவாதியோ, மதவெறியனோ – அல்ல…
எல்லா மதங்களையும் ஒன்றே என ஏற்றுக்கொள்ளும்
ஒரு ஆன்மிகவாதி.
நான் எந்த கட்சிக்கும், எந்த தலைவனுக்கும் அடிமை அல்ல. காரணம் – யாரையும், சுதந்திரமான கண்ணோட்டத்தோடு விமரிசிக்கும் உரிமையை இழக்க விரும்பவில்லை. இன்று எதிர்ப்பவர்களை, நாளை ஆதரிக்கவும் உரிமை உள்ளவன்.
உங்கள் மோடிஜி /பாஜக மோகத்தை உங்களோடு வைத்துக் கொண்டிருக்கும் வரையில் எனக்கு பிரச்சினை எதுவும் இல்லை. ஆனால், இந்த வலைத்தளத்தில் வந்து உங்கள் மோகாவேசத்தை வெளிப்படுத்தினால் –
நானோ, மற்றவர்களோ – re-act செய்வதை எதிர்கொள்வதை தவிர வேறுவழி இல்லை.
———————————–
பின் குறிப்பு – பிரச்சினை “ஜே-ஷா” மற்றும் அவரது பிசினஸ் நடவடிக்கைகள் பற்றியது. ஆனால், நீங்கள் இங்கு வந்து மிகவும் கவலைப்பட்டிருப்பது –
மோடிஜியின், தாயாரும், சகோதரரும் – சினிமாவுக்கு போகாததைப்பற்றி…!!! 🙂 🙂
அதில் கூட, மோடிஜியின் தர்மபத்தினியை பற்றி நீங்கள் கவலைப்படவில்லை….!!! குறைந்த பட்சம் உங்கள் better-half ஐ கவனித்துக் கொள்வதிலாவது, உங்கள் தலைவரை பின்பற்ற மாட்டீர்கள் என்று நம்புகிறேன்… 🙂 🙂 🙂
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
KM sir , I think I had written enough about Shah , loan , LC facility, loss and lastly about company folding up. Whether you put smiley or did they ( Mother and brother of Modi) really went for a movie is not a question. As you have every right to write with a motive , and takes the help of allegations, I have every right to state on the basis of facts as to how great Modi is , whether it is in your blog or anywhere else. You have a closed mind , I can say , open up , see what’s happening around .
And Lastly I am 55, taking care of the family ( wife and daughter) very well . I respect you and would be happy to receive your aasirvadham and wisdom.
// I have every right to state on the basis of facts as to how great Modi is //
Not on the basis of facts – but because of kanmoodithanamana mogam.
// You have a closed mind //
FUNNY ; Yaar yaarai paarthu solgiraar paarungal.
சுற்றிலும் என்ன நடக்கிறது என்று பார்ப்பதால் தான் இது பாேன்ற பதிவுகளை தருகிறார் திரு.காமை….ஆனால் பார்க்க தவறுபவர்களைப் பற்றி அவர் வருந்துவது …வேடிக்கை ….!