…
…
நண்பர் ஒருவரிடமிருந்து ஒரு வீடியோ-சிடி வந்தது.
50 வருடங்களுக்கு முந்தைய ஹிந்தி திரையுலகின்
டாப் ஹீரோ, ஹீரோயின்கள் கலந்து கொள்ளும் ஏதோ
ஒரு நிகழ்ச்சி… சத்யஜித் ரே, நம் சிவாஜி, எம்ஜிஆர்
கூட தோன்றுகிறார்கள்.
யூ ட்யூபில் பதிவேற்றி இருக்கிறேன்..
பாருங்களேன் – எது யார் என்று கண்டுபிடிப்பது
சுவாரஸ்யமாக இருக்கும்…



This looks like Filmfare award