நானும் காந்தீயவாதி தான் – ஒரிஜினல்
(சோனியா) காந்தீய வாதி …!
12 மணி நேரம் பாராளுமன்றத்தில் “லோக்பால்
மசோதா ” பற்றி விவாதம் நடந்தபோது, அவரது
தலைவியைப் பின்பற்றி, வாயே திறக்கவில்லை
ப.சி. அவர்கள்.
இதிலிருந்தே தெரிந்து கொள்ளுங்கள்.
நான் என்றுமே (சோனியா) காந்தீயவாதி தான்.
தொப்பி போட்டால் தான் ஒத்துக்கொள்வீர்கள்
என்றால் இதோ – இப்போது ஒப்புக்
கொள்வீர்கள் அல்லவா என்கிறாரோ ?




௨
காவிரி மைந்தன்,rishi,yatrigan,balahanuman உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.அடுத்த ஐந்து மணிநேரமும் அதைத்தொடரும் 365 நாட்களும்,அதைத்தொடரும் பல்லாண்டுகளும் நீங்கள் மனமகிழ்ச்சியும்,அமைதியும்,ஆரோக்கியமும் நிறைந்து வாழவும்,மற்றும் நேர்மை, எளிமை, திறமை, மிக்க ஒரு இளைய தலைவர் இந்தியாவை நல்வழிபடுத்த அருளுமாறு இறைவனைப்பிரார்த்திக்கிறேன்!
எங்களுக்கும் போடத் தெரியும் குல்லா!
எங்ககிட்டயா விளையாடினே தில்லா!
காந்தியத்தான் கணக்கா வெச்சி கம்பி நீட்டுவோம்!
காந்தி கணக்க கண்ணில் காட்டி காய நகத்துவோம்!
லோக்கு பாலோ ஜோக்கு பாலோ ஒண்ணு கேட்டுக்கோ!
நீக்கு போக்கு தெரிஞ்ச வந்தான் நல்லா மாட்டிக்கோ!
தொப்பி ஒண்ணு போட்டுவிட்டால் கேள்வி கேப்பியா
தப்பி கிப்பி மீண்டும்வந்தால் தோல்வி தானப்பா!
thanks senkottai sreeram…………….