This gallery contains 1 photo.
…. …. …. 64-வது நாயன்மார் என்று புகழப்பட்டவர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்… மிகவும் எளிமையான முறையில் ஆன்மிக கருத்துகளை குழந்தைகளுக்குக் கூட புரியும்படி சொல்வதில் அவருக்கு ஈடு இணையே இல்லை. 27 ஆண்டுகளுக்கு முன்னரே இறைவனடி சேர்ந்து விட்ட வாரியார் சுவாமிகளின் காணொளி கிடைப்பது மிக மிக அபூர்வம்… அப்படி அபூர்வமாக கிடைத்த … Continue reading










அரசு அதிகாரிகள், ஊடகங்கள் ஆகிய அனைத்தும் இந்த நாட்டின் சாபக்கேடுகள். எந்த விதமான ஊழல்களையும் இந்த ஊடகங்கள் சுட்டிக் காண்பிக்கவில்லை. அறப்போர் அளித்த கம்ப்ளெயிண்டை யாருமே விவாதிக்கவில்லை.…