வலைப்பதிவு தொகுப்புக்கள்

134 ஆண்டுகளுக்கு முன் –

This gallery contains 1 photo.

…– … … 134 ஆண்டுகளுக்கு முன் – ஆங்கிலேயர்கள் – இந்தியாவில் முதல் முதலாக, வணிகம் செய்யும் நோக்கத்துடன் ஈஸ்ட் இந்தியா கம்பெனியைதுவக்கி, குஜராத்தில் உள்ள சூரத்’தில் காலடி வைத்தது ஆகஸ்ட் 24, 1608 அன்று… பிரிட்டிஷ் அரசு – இந்திய ஆட்சி நிர்வாகத்தை கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து மேற்கொண்டது 1773-ல். இங்கே கீழே காண்பது … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

உன் கதையும் என் கதையும் இங்கே ஒரே கதை தான் – யார் வந்தாலும் அதே கதை தான் ….!!!

This gallery contains 1 photo.

…………………………………………………………. இன்றைய செய்திகள் – ………………………. மக்களைச் சந்திக்கும் முதல்வர் …. ஒரு சூப்பர் ஐடியா – யார் தலையில் உதித்ததோ….!!! ஒரு பகுதியில் மழை வெள்ள பாதிப்பை முதல்வர்ஸ்டாலின் ஆய்வு செய்தபடியே வருகிறார்.. அங்கிருக்கும்வீடுகளில், மக்கள் வீட்டை விட்டு வெளியே வராதவாறு,கயிறு கட்டி வைக்கப்பட்டுள்ளது…. ……….. ………………………………………………….. 100 நாள் குடிநீர் ஒரே நாளில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

இன்றைய ‘ஹிட்’ – படகோட்டி அண்ணாமலையார் …!!!

…………… கொளத்தூர் ( முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தொகுதி…) பகுதியில்மழை, வெள்ளத்தைப் பார்வையிட்டு, மக்களுக்கு ஆறுதல்சொல்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள். முழங்காலுக்கு கீழே – பயங்கரமான வெள்ளம் என்பதால்…. படகில் சென்று பார்வையிடும் காட்சி ….!!! ………. . …………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

3 நிமிட – 2-ஆம் உலகப்போர் செய்திச்சுருள் ….

This gallery contains 1 photo.

3 நிமிடம் ஓடக்கூடிய ஒரு பழைய செய்திச்சுருள்பார்க்கக்கிடைத்தது… 2-ஆம் உலகப்போர் சமயத்தில்எடுக்கப்பட்டது….. தலைவர்கள் முடிவெடுத்து விடுகிறார்கள். தளபதிகளும் ஓகே சொல்லி விடுகிறார்கள் . ஆனால் –களத்தில் சிப்பாய்கள் படும் வேதனை – காணும் நமக்கேவேதனையாக இருக்கிறது…. எந்தவிதப் பயனும் ஏற்படாதஇந்தப்போர் எத்தனை லட்சம் வீரர்களை பலி வாங்கியது … இந்த செய்திச்சுருளில், பின்னாட்களில் ஃப்ரென்சுஜனாதிபதியாக பதவியேற்ற … Continue reading

More Galleries | Tagged , , , , ,

யார் குடுமி இந்த கவர்னர் கையில் மாட்டி இருக்கிறது…..?

This gallery contains 1 photo.

” டெல்லியில் இருக்கும் அரசியல் தலைவர்கள் ஒரு நாய்செத்தால் கூட அதற்கு இரங்கல் தெரிவிக்கிறார்கள்.ஆனால் விவசாயிகள் மரணத்திற்கு யாரும் இரங்கல்தெரிவிக்கவில்லை. விவசாய போராட்டத்தில் 600 விவசாயிகள்வரை மரணம் அடைந்தனர். ஆனால் அவர்களுக்கு யாரும்இரங்கல் கூட தெரிவிக்கவில்லை… ? “ நேற்று ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது –மேகாலயா மாநில கவர்னர் பதவியிலிருக்கும்திருவாளர் சத்ய பால் மாலிக் இதையும், … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 5 பின்னூட்டங்கள்

அத்வானிஜியை ஜனாதிபதி ஆக்காதது ஏன்….?

This gallery contains 1 photo.

முன்னாள் துணைப்பிரதமரும், இன்றிருக்கும் பாஜகதலைவர்கள் அனைவருக்கும் மூத்தவருமானதிரு.எல்.கே.அத்வானி அவர்களின் 94-வதுபிறந்த தினமான இன்று – பாஜகவின் மூத்த தலைவர்கள் அத்வானிஜியைஅவரது இல்லத்தில் சென்று பார்த்து வாழ்த்துதெரிவித்திருக்கிறார்கள்….. ரொம்ப – ரொம்ப – சந்தோஷம்….!!! இவர்களில் – யாருக்காவது, யாராவது ஒருவருக்காவது – ஒரே ஒருவருக்காவது….. மனசாட்சி, செய்நன்றி என்கிற விஷயங்களுகெல்லாம்அர்த்தமாவது தெரியுமா…? பாஜக ஆட்சிக்கு வந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

சாத்தியமில்லாததை சாதிக்கும் ஒரு தமிழ்க் கலைஞர் ….!!!

This gallery contains 1 photo.

ஹிந்தி திரையுலகில் மிகப் புகழ்பெற்ற 4 இசைக்கலைஞர்கள் – மொஹம்மது ரஃபி,கிஷோர் குமார்,லதா மங்கேஷ்கர்,ஆஷா போன்ஸ்லே – இந்த 4 பேரின் குரல்களிலும் அப்படியே மாற்றி மாற்றிபாடுகிறார் ஒரு இசைக்கலைஞர். கிஷோர் குமாரும்,லதா மங்கேஷ்கரும் இணைந்து பாடும் டூயட் பாடல்களைஇவர் ஒருவராகவே, இடைவெளியின்றி விநாடியில்குரலை மாற்றிக் கொண்டு பாடுகிறார்…. இதைச் செய்யும்போது ஏற்படும் வேதனையை மறைக்கநிரந்தரமாக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்