வலைப்பதிவு தொகுப்புக்கள்

அமிதாப் பச்சனின் ” திடுக் ” …. தமிழ் நாட்டில் யாரோ….!!!

This gallery contains 5 photos.

புகழ்பெற்ற நடிகர் அமிதாப் பச்சனின்,இல்லத்தில் 2 நாட்களுக்கு முன் எடுக்கப்பட்டமேக்கப் இல்லாத தோற்றம் இண்டியன் எக்ஸ்பிரஸ்ஆங்கில நாளிதழில் வெளியாகி இருக்கிறது. தலையில் விக் இல்லாமல், மேக் அப் இல்லாமல்,வெளியாகி இருக்கும் அபூர்வ புகைப்படம் …திடுக்கிட வைக்கிறது. அவரை, விக்’ இல்லாமல் பொதுமக்கள் பார்த்ததேஇல்லை. அவரது வயதுக்கு, இது ஓகே தான்…. ஆனால், இவரை விட வயதுகுறைந்த … Continue reading →

More Galleries | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

போடோணும் – குல்லா போடோணும் …எல்லோரும் போடோணும் ….!!!

This gallery contains 3 photos.

………………. நேற்றைய தின காந்தி கிராம பல்கலைநிகழ்ச்சிகளின்போது எடுத்த புகைப்படங்கள் மேலே… குல்லாய் யெல்லாருக்கும் என்பது காந்தி கிராமத்துக்குகட்டாய சம்பிரதாயமோ …!!! பாவம் – அங்கே படிக்கும் பசங்களுக்கு …? அது சரி… காந்திஜி குல்லாய் போட்டு யாராவதுபார்த்திருக்கிறீர்களா… புகைப்படம் எதாவது…? . …………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , | 5 பின்னூட்டங்கள்

நின்று கொல்லும் …!!!

This gallery contains 2 photos.

வீட்டு வசதி வாரியத்தில் முறைகேடாக மனைகள்ஒதுக்கீடு பெற்று, சட்ட விரோத பண பரிமாற்றத்தில்ஈடுபட்ட… சென்னை : வீட்டு வசதி வாரியத்தில் முறைகேடாக மனைகள் ஒதுக்கீடு பெற்று, சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்ட வழக்கில், ஓய்வு பெற்ற டி.ஜி.பி., ஜாபர்சேட் மனைவி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நேர்முக உதவியாளர் மகன் ஆகியோருக்கு சொந்தமான, 14.23 கோடி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

யார் யாரோ யோசித்தது…..!!!

This gallery contains 2 photos.

…………….. சில நேரம் மனம் எதை மறக்க நினைக்கிறதோ…..விதி அதையே அதிகம் நினைக்க வைக்கிறது…….!! பேசாமல் இருந்து விட்டால் அழிந்து போவதுமொழிகள் மட்டுமல்ல, – சில உறவுகளும் கூடத்தான்.. உனக்கு என்ன கொடுக்க வேண்டும் உன்னிடம் எதை பறிக்கவேண்டும் என்பதை, இறைவனே முடிவு செய்கிறார்…. வலிகளுக்கும் வலிகள் இருந்திருந்தால்.. கண்ணீர் வரும் வரைகத்தி அழுதிருக்கும்.. தாங்க … Continue reading →

More Galleries

சமூக நீதிக்கு எதிரானதா – புதிய 10 % இட ஒதுக்கீடு….?

This gallery contains 1 photo.

தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள்பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்காக10 % இட ஒதுக்கீடு செய்து கொண்டு வரப்பட்டிருக்கும்இந்த சட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார்கள்…. இவர்களின் எதிர்ப்பு எந்த அளவிற்கு நியாயம்…..? இப்போதிருக்கும் இட ஒதுக்கீட்டு முறையை,புதிதாக வரும் சட்டம் எந்த விதத்திலும் பாதிக்காதுஎன்பதால் இதை எதிர்ப்பது தவறானது, தேவையற்றது,முற்றிலும் அரசியல் ரீதியானது … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சென்னைக்கு வந்த சிவாஜி மஹராஜ் … .!!!

This gallery contains 1 photo.

ஸ்ரீராம் அவர்கள் சுவாரஸ்யமான பல தகவல்களை அவ்வப்போது தனது வீடியோக்களின் மூலம் தந்துகொண்டே இருக்கிறார். சென்னையில் இருக்கும் 350 ஆண்டுகளுக்கு மேல் புராதனமான காளிகாம்பாள் கோவிலுக்கு மராட்டிய மன்னன் சிவாஜி வருகை தந்தது பற்றிய தகவல்கள் இந்த காணொலியில் –

More Galleries | Tagged , , , , , , ,

இன்னமும் ….நினைவில் நிற்பவை…!!!

This gallery contains 16 photos.

( நன்றி – விகடன் தளம்….) . …………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்