Tag Archives: Uncategorized

போகும்போது இந்த பிரம்மாண்டமும் இவர் கூடவே வரும்….!!!

This gallery contains 1 photo.

அதற்கான லக்கேஜ் சார்ஜ் – அட்வான்சாகவே கொடுத்து,புக்கிங் செய்து விட்டாரென்று கேள்வி … !!! ……. ….. பொறுமையாக, வயிற்றெரிச்சல் கொள்ளாமல், முழுமையாகப்படிக்கவும்…. ( எல்லாவற்றையும் படித்த பிறகு, கடைசியில் ஆதிசங்கரரின் “பஜகோவிந்தம்” பாடலையும் தமிழில் அர்த்தத்தோடுஒரு முறை படிக்கவும்…!!! -அப்போது தான் மனம் “சாந்தி” அடையும்…. !!! ) “வளமான இந்தியா” என்பதை மெய்ப்பிப்பதற்குஇவர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 9 பின்னூட்டங்கள்

பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் புகாருக்கு, தேவை – அமைச்சரிடமிருந்து உரிய பதில் – கேலியல்ல….!!!

This gallery contains 1 photo.

…. ….. …. அண்மையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மின் துறைகுறித்து ஒரு புகாரை வெளியிட்டிருந்தார்…. கீழே – ……………. கடந்த 16 ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை ரூ.355 கோடி இழப்பில் இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனமான பி.ஜி.ஆர். எனர்ஜியிடம் முறைகேடாக ரூ.4,442 கோடிமதிப்பில் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்து இருப்பதாககுற்றம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

இறக்கைகளை பிய்த்து விட்டு பக்தர்களை சுரண்டும் போலி சாமியார்கள்…. !!!

This gallery contains 1 photo.

,,,,,, ……. கீழே விஜய் டிவி, நீயா நானா நிகழ்ச்சியிலிருந்துஇரண்டு துண்டு காட்சிகள்…. நான் விவரிக்கவே வேண்டாம்…நீங்கள் அப்படியே பார்க்கலாம். முதல் காணொலி – காமெடி…!!! 2-வது காணொலி விழிப்புணர்வு …. பாருங்களேன்…. ……………….. ……………….. .…………………………………………..

More Galleries | Tagged , , , , , ,

அதிமுக-வின் மில்லியன் டாலர் கேள்வி –

This gallery contains 1 photo.

…… …… திருமதி சசிகலா – மீண்டும் அதிமுக-வில் இணைவாரா….? அதிமுக-வின் பிரிந்து சென்ற மக்கள் அனைவரும் அவருடன்அதிமுகவில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார்களா…>? இது குறித்து திரட்டிய சில தகவல்களை முதலில் இங்கேபகிர்ந்து கொள்கிறேன் – அதிமுக-வின் இரட்டைத் தலைமையின்இரண்டு விதமான நிலை – ஓபிஎஸ்-ஸை பொருத்த வரையில், கொஞ்சம் கொஞ்சமாக தன்னை ஒதுக்கி, பலவீனப்படுத்தும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

யுத்தபூமி – போர்க்களக் காட்சிகள் ….

This gallery contains 1 photo.

……. ………………. இது வித்தியாசமான விஷயம் – ஸ்பெயினுக்கு வந்து சேர்ந்த உக்ரேனிய அகதிச் சிறுவன்ஒருவனுக்கு அங்கேயுள்ள கிண்டர்கார்டன் பள்ளியின்மற்ற குழந்தைகள் தரும் அரவணைப்பு – Children at a Spanish kindergarten welcomea refugee boy from Ukraine. ……………………….. FIM-92 Stinger Missile Target Shooting Live-Fire ………………………… அடிவாங்கும் டேங்கை விட்டு … Continue reading

More Galleries | Tagged , , , , ,

இளையராஜாவின் பிரம்மாண்டமான துபாய் 2022 எக்ஸ்போ – நிகழ்ச்சி…

This gallery contains 1 photo.

…… ( நியூயார்க் “டைம்ஸ் ஸ்கொயர்”-ல் இளையராஜா…..!!! ) ………………… சென்ற வாரம், இளையராஜா அவர்களின் பிரம்மாண்டமானஇசை நிகழ்ச்சியொன்று, துபாயில் நடைபெற்று வரும்எக்ஸ்போ கண்காட்சி அரங்கில் நடைபெற்றது… அப்பாடி…. எவ்வளவு colourful -ஆன அரங்கம்…வாண வேடிக்கைகள், கூட்டம், குதூகலம்….!!! 2022 எக்ஸ்போ இசை நிகழ்ச்சியின்சுமார் 20 நிமிட ஹைலைட்ஸ் கீழே – ……. ………………………… இதே … Continue reading

More Galleries | Tagged , , , , , ,

பிரமிப்பூட்டும் – உயிர்க்கொல்லி -Switchblade drone ….!!!

This gallery contains 1 photo.

…………. ……………….. எத்தனை சிறிய ஆயுதம் ….வெறும் ஐந்தரை பவுண்டு எடை…ஒரு backpack-ல் எடுத்துச் செல்லலாம்…எங்கிருந்து வேண்டுமானாலும் ஏவலாம்… Weighing just five-and-a-half pounds,including its small warhead,the Switchblade can be taken into battlein a backpackand fly up to 7 miles to hit a target. They are … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்