This gallery contains 1 photo.
…………………………………………….. ……………………………………………… பிரதமர் மோடிஜி, வரும் 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்கிறார். அப்போதுஅமெரிக்க அரசின் வெளிநாட்டு ராணுவத் தளவாட விற்பனைத் திட்டத்தின்கீழ் சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது….. இது குறித்து திரட்டப்பட்ட சில சுவாரஸ்யமான தகவல்கள் – ஒப்பந்தங்களில் முக்கியமான ஒன்று, அமெரிக்காவிடமிருந்து, இந்தியாஅதிநவீன தொழில்நுட்பம் … Continue reading









18 வயதில் அடியெடுத்து வைக்கும் விமர்சனம் தளத்திற்கும், அயராது பதிவுகள் எழுதி 8000ஐ நெருங்கும் உங்களுக்கும் பாராட்டுகள். வயது ஆக ஆக, நல்ல நினைவு சக்தி இருப்பதாகச்…