Tag Archives: Uncategorized

நீதித் துறை யார் கையில்…? …ஜஸ்டிஸ் ஏ.பி.ஷா

This gallery contains 1 photo.

……………………………………… ……………………………………… உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற ஒரு மாதத்துக்கெல்லாம் ஆந்திர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார் எஸ்.அப்துல் நசீர். அயோத்தி ராமர் கோயில் வழக்கில் ‘அரசமைப்புச் சட்ட அமர்வு’ எடுத்த முடிவுக்கும், இப்போது அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் பதவிக்கும் நிச்சயம் தொடர்பு இருக்கும் என்று மேலும் பலரைப் போலவே நானும் நம்புகிறேன். நரேந்திர மோடி தலைமையில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

“I AM A FAILURE POLITICIAN ” -சிவாஜியின் வெகு சுவாரஸ்யமான ஆங்கில பேட்டி –

This gallery contains 2 photos.

…………………………………… …………………… …………………… அதிகம் படிக்காதவர்கள்,முக்கியமாக முறையாக ஆங்கிலம் படிக்காதவர்கள்,2-4 நிமிடங்களுக்கு மற்றவர்களுடன் சாதாரண முறையில்ஆங்கிலத்தில் உரையாடுவது சகஜம். பலரிடம் இதைபார்த்திருக்கிறோம். ஆனால், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் காலத்தில்,படிக்காத ஒரு தமிழ் நடிகர் ஆங்கிலத்தில் சகஜமாக பேட்டிகொடுப்பது அபூர்வமே…. அந்த வகையில், சிவாஜி – அந்த நாட்களிலேயேகொடுத்த ஆங்கில பேட்டியின் வீடியோ கிடைத்தது…இரண்டு வாரங்களுக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

அதிகாரத்திற்கு வந்த பிறகு, ஜெயரஞ்சனுக்கு – ஏற்பட்டுள்ள – புதிய ‘ஞானோ’தயம் ….!!!

This gallery contains 1 photo.

…………………………………….. ……………………………………… திமுக ஆட்சிக்கு வந்த பிறகு,திட்டக்குழு துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளபொருளாதார நிபுணர் ஜெயரஞ்சனுக்கு –புதிய ஞானோதயம் ஏற்பட்டுள்ளது…. பாருங்களேன் …புதிய புதிய தத்துவங்கள்,புதிய புதிய விளக்கங்கள்,புதிய புதிய நியாயங்கள்…. ( முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் –இந்த “வளர்ச்சி”கள் அத்தனையும், அவர்திட்டக்குழு துணைத்தலைவராக பதவியேற்ற பிறகு தான்அவர் கண்களுக்கு தெரிந்திருக்கிறது…!!! ) …………… .………………………………………………………………………………………………………………….………….

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இன்றைய அவசியத் தேவை “இந்த” உரை …

This gallery contains 1 photo.

…………………………….. ……………………………… இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழிகூறஇப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சிபொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை.உலகத்தின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின்பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அனைத்து மதங்களின்அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துப் பெருமக்களின்பெயரால் நன்றி கூறுகிறேன். இந்த … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

EVENING POST – எது இந்தியா …?ஐக்கிய நாடுகள் சபையில் — ஜெய்சங்கர்

This gallery contains 1 photo.

………………………………………… …………………………………………… ……………………. .……………………………………………….

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

பாகிஸ்தானில், லாகூரில் – தைரியமாகஉண்மையைச் சொன்ன – ஜாவேத் அக்தார்….

This gallery contains 1 photo.

………………………. ……………………… இந்தி திரைப்படத்துறையில் புகழ்பெற்ற, கதையாசிரியர்,உரையாடல் ஆசிரியர், பாடலாசிரியர், உருது கவிஞர்,சமூக செயல்பாட்டாளர், இடதுசாரி சிந்தனையாளர் ….திரு.ஜாவேத் அக்தார் – அண்மையில் பாகிஸ்தான்சென்றிருந்தபோது – பார்வையாளர்களிடையே பல கேள்விகளை எதிர்கொண்டார். பலரும் – முக்கியமாக இஸ்லாமியரான,ஒரு புகழ்பெற்ற மனிதர் – எதிர்விளைவுகளை நினைத்து,சொல்லத் தயங்கும், பயப்படும் சில செய்திகளை –பாகிஸ்தானியர்களைப் பற்றிய நமது எண்ணங்களை- … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

எடப்பாடி பாஜக-வுக்கும் துரோகம் – இப்போதாவது பாஜக-தலைமைக்கு புத்தி தெளியுமா …???

……………………………………………….. . ………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்