Tag Archives: விவேக்

“விவேக்” – மறக்க முடியுமா … ??? சிரிக்கவும், சிந்திக்கவும் – ஒரு பேட்டி ….!!!

This gallery contains 1 photo.

………………………………….. …………………………………… விவேக் அவர்களுக்கு ஈடான ஒரு நகைச்சுவை / குணசித்திர நடிகரை, சமூகச் செயல்பாட்டாளரை தமிழ்த்திரையுலகம் இதுவரை பார்த்ததில்லை…. அவரை எத்தனை ஆண்டுகள் ஆனாலும், நம்மால் மறக்கவே முடியாது . தனது பணி – மக்களுக்கும், சமூகத்திற்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். விவேக்’கை இப்போதெல்லாம் காண முடியவில்லையே என்கிற … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

விவேக் என்னும் ஒரு அற்புத கலைஞர் …. தேடலில் இருப்பவர்களுக்கு – ( 6 )

This gallery contains 1 photo.

…………… டெக்னாலஜி என்னும் தொழில் நுட்ப வளர்ச்சியால்,நாம் நினைத்த நேரத்தில், நினைக்கும் மனிதர்களையோ,இடங்களையோ – நினைத்த நொடியில் பார்க்க முடிகிறது. என்ன….. அதற்கு தேவையான சாதனங்கள் நம்மிடம்இருக்க வேண்டும்… அதை இயக்கத் தெரிந்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் கைவசம் இருந்தாலும் கூட,அதை நமக்குத் தேவையான விதத்தில் பயன்படுத்தத்தெரியவில்லை என்றால் – அந்த தொழில் நுட்ப வளர்ச்சியின்பயனை நம்மால் … Continue reading

More Galleries | Tagged , , , | 6 பின்னூட்டங்கள்

விவேக் ….

This gallery contains 2 photos.

…… ….. விவேக் …. ஒரு நல்ல கலைஞர் என்று சொல்வதை விட, முதலில் ஒருஅற்புதமான மனிதர் என்று தான் சொல்லத்தோன்றுகிறது…. அரசியல் கலக்காமல், சமூக நலனை மட்டும் கருத்தில்கொண்டு,விளம்பரம் அதிகமின்றி தன் வழியில் பல நல்ல செயல்களைஆற்றி வந்தவர். அவர் நட்டுவித்த பல லட்சம் மரக்கன்றுகள்இன்று தமிழகத்திற்கு நல்ல காற்றை (ஆக்சிஜனை) தந்துகொண்டிருக்கின்றன. யார் … Continue reading

More Galleries | Tagged , , , , | 3 பின்னூட்டங்கள்