Tag Archives: வருமான வரி

அமைச்சர் பதவி 5 வருஷத்துக்கு தான் …. ஆனால், வருமான வரிகட்டவே தேவையில்லாத விவசாயம் …???

This gallery contains 2 photos.

………………………………………. ……………………………………… …………………………………………. 150 ஏக்கர், 300 மாடுகள்; உணவுக்கு நெல் சாகுபடி, உரத்துக்கு மாடுகள்; அமைச்சர் கே.என்.நேருவின் பண்ணை…! “அமைச்சர்ங்கிற அடையாளம் அஞ்சு வருஷத்துக்கு ஒருமுறை மாறலாம். ஆனா, விவசாயிங்கிற இந்த அடையாளம் ஆயுசு முழுக்க மாறாது. எங்க குடும்பம் இன்னைக்கு இவ்வளவு தூரம் வளர்ந்திருக்குன்னா அதுக்குஅடிப்படை காரணம் விவசாயம்தான். நாங்க படிச்சது, வீடு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

இவர்கள் விவசாயிகளா …. ?விவசாய வருமானத்துக்கு ஏன் வரி இல்லை… ?

This gallery contains 3 photos.

…………………………………………………………………………….. இவர்களைப் போன்றவர்கள் – நாங்களும் விவசாயிகள் தான் என்று சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்வது ….??? …………………….. நாட்டில், நில உச்சவரம்புச் சட்டம் கொண்டு வரப்பட்ட பிறகு,பெரிய அளவில் நிலம் வைத்திருப்பவர்கள் அதிகமில்லை என்பதால்,விவசாய வருமானத்துக்கு வரி விதிப்பது தொடர்பான பேச்சு பெரியஅளவில் எழவில்லை. இந்தியாவிலும், பணக்கார நாடுகளுக்கு இணையாக வருமானத்துக்குவரி போடப்பட்டுவருகிறது. இந்திய அரசின் சட்டங்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இந்தம்மா என்ன தொழில் செய்கிறார்கள்…?எப்படி வந்தது இத்தனை கோடிகள்….? பணம், வீடு, கார், நிலங்கள்….???

This gallery contains 3 photos.

செய்தித்தளம் ஒன்றில் வந்த தகவல்களிலிருந்துகொஞ்சம் கீழே – September 19, 2021, 10:38 [IST] சென்னை: ஊராக உள்ளாட்சி தேர்தலில் மேல்மருவத்தூர்பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி போட்டியிட உள்ளார்.இதற்காக அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். பங்காரு அடிகளாரின் மனைவி மேல்மருவத்தூர் அருகேஇருக்கும் சித்தாமூர் ஒன்றியத்தின் மேல்மருவத்தூர்ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட இருக்கிறார். இதற்காக அவர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்