Tag Archives: மோகன்லால்

” எம்புரான் “- எந்தா ப்ரச்னை சேட்டா… ???

This gallery contains 1 photo.

……………………………………………………. ……………………………………………………… …………………………………………………….. …………………………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , ,

புதிய வந்தேமாதரம் ….!!!

This gallery contains 2 photos.

………………………………………………… ………………………………………………… ………………………………………………………… இசைக்கலைஞர்கள் டாக்டர் எல்.சுப்ரமணியனும், திருமதி கவிதா கிருஷ்ணமூர்த்தியும் சேர்ந்து ஒரு புதிய வந்தே மாதரம் காணொலியை படைத்திருக்கிறார்கள்…. கீழே – ………………… …………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , ,

இன்னுமொரு ஹிஸ் ஹைனஸ் ….!!!

This gallery contains 1 photo.

………………………………….. …………………………………………………… இதற்கு முந்தைய பதிவில் இதையும் சேர்க்க நினைத்திருந்தேன்…. வழக்கம் போல், மறந்து விட்டேன்…. இப்போது பாடலை ரசிக்க பதிவை ஒரு முறை பார்த்த போது தான் நினைவிற்கு வருகிறது… அதனாலென்ன – தனியே மீண்டும் பதிவிட்டு விட்டேன்… ஒரு நல்ல பாடலைக் கேட்க இதுகூட செய்யா விட்டால் எப்படி ….!!! ……………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

மோகன்லாலின் “நகுமோமு “….

This gallery contains 1 photo.

…………………………………………… …………………………………………….. திரைப்படங்களில் வரும், ராகங்களை அடிப்படையாகக் கொண்டகிளாஸிகல் பாடல்கள் என்றால்என்றைக்குமே எனக்கு பிடிக்கும்….. தமிழில் அந்தக்காலதிரைப்படங்கள் பலவற்றில் இத்தகைய பாடல்கள் உண்டு…. ஆனால், இன்று ரசனையெல்லாம் முற்றிலுமாக மாறி விட்டது…(படம் பார்ப்பவர்களைத்தான் சொல்கிறேன் … !!!) இன்று அந்த மாதிரி பாடல்கள் எல்லாம் வந்தால் படம் படுத்து விடும்.ரொம்ப ஸ்லோ என்று விமரிசனம் வந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சிறைச்சாலை … காலாபாணி

This gallery contains 1 photo.

நிச்சயமாக இதைப் படிக்கும் பலர் இந்த“சிறைச்சாலை” திரைப்படத்தைப் பார்த்திருக்கமாட்டீர்கள்… ஏனென்றால், இந்த மாதிரி படங்கள்அதிக நாட்கள் ஓடுவதில்லை;வர்த்தக ரீதியாகவெற்றி பெறுவதில்லை; பல வருடங்கள் முன்பு, திருச்சி காவேரி தியேட்டரில்திரையிடப்பட்ட இந்த படத்தை வாரக்கடைசியில் பார்க்கநினைத்திருந்தேன்… ஆனால் – ஒரே வாரத்தில் தூக்கப்படுகிறதுஎன்கிற செய்தி கடைசி நாளான வியாழனன்று தான்கிடைத்தது…..25 கி.மீ. தூரத்தில் இருந்த எங்கள் தொழிற்சாலைகுடியிருப்புக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,