Tag Archives: மனிதம்

உங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு – இது நிகழ்ந்திருந்தால் நீங்கள் எப்படி யோசிப்பீர்கள் ?

உங்கள் குடும்பத்தில்  ஒரு பெண்ணுக்கு –  இது நிகழ்ந்திருந்தால் நீங்கள்  எப்படி யோசிப்பீர்கள் ? (எனது நேற்றைய இடுகைக்கு ஒரு வாசக  நண்பர் எழுதி இருந்த மடல் காரணமாக  – இன்று  இதை நான் எழுத வேண்டியதாயிற்று ! இந்த பதிலை எல்லாரும் படிக்கட்டும் என்று தான் தனி இடுகையாகப் போட்டு விட்டேன் ) நம் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, கட்டுரை, கருட புராணம், தமிழ், பொது, பொதுவானவை, மனித உரிமை மீறல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கோவை என்கவுண்டர் – தேவை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு ஷைலேந்திரபாபு !

கோவை என்கவுண்டர் – தேவை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு ஷைலேந்திரபாபு ! கோவையில் இரண்டு சிறுவர்களைக் கடத்திச்சென்று கொன்ற மிருகங்களில் ஒன்று இன்று  வேட்டையாடப்பட்டு விட்டது. இரண்டாவதையும் சேர்த்தே அழித்திருக்கலாம். நல்லவர்களுக்கு போலீசைக் கண்டு அச்சம் ஏற்படக்கூடாது. திருடர்களும், ரவுடிகளும், கொலைகாரர்களும் தான் போலீசைக்கண்டு அஞ்ச வேண்டும். ஆனால் இன்று நாட்டில் தலைகீழ் நிலை. அரசியல்வாதிகளின் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, பொது, பொதுவானவை, மனித உரிமை மீறல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

சட்டம் ஒழுங்கு பற்றி கலைஞர் பட்டிமன்றம் நடத்துவதில் பயனில்லை -மக்கள் நேரிலேயே அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்

சட்டம் ஒழுங்கு பற்றி கலைஞர் பட்டிமன்றம் நடத்துவதில் பயனில்லை -மக்கள் நேரிலேயே அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள் கீழே இருப்பது எதிர்க்கட்சித்தலைவர் ஜெயலலிதாவின் அறிக்கை – “பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு தர வேண்டும்; சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும் என்ற பொறுப்பை உணர்ந்து கொலைக் குற்றவாளிகளிடமும், ரவுடிகளிடமும் மென்மையான போக்கைக் கடைபிடிக்காமல் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்றும்; … Continue reading

Posted in அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கொலை, கொள்ளை, கடத்தல், கற்பழிப்பு –

கொலை, கொள்ளை, கடத்தல், கற்பழிப்பு – இந்த பிஞ்சுகளைப் பாருங்கள். நமக்கே வயிறு எரிகிறது. இந்தக் குழந்தைகளைப் பெற்றவர்கள் எப்படி கொதித்துக்கொண்டிருப்பார்கள் ? நான் எண்பதுகளில் பீகாரில் இருந்திருக்கிறேன். உத்திரப் பிரதேசத்தில் இருந்திருக்கிறேன். அங்கு நிகழ்ந்த சில சம்பவங்களால் நேரடியாக பாதிக்கப்பட்டும் இருக்கிறேன். நான் அங்கிருந்த  வரை – கொலை, கொள்ளை, (கற்பழிப்பு- அதிகமில்லை) சம்பவங்களைக் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இரக்கம், கட்டுரை, கருணாநிதி, சினிமா, தமிழ், தினகரன், பொது, பொதுவானவை, மகா கேவலம், முதலமைச்சர், வாரிசு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

110 வயதில் கண் தானம் ! ஐஸ்வர்யா ராயை விட அழகான சரஸ்வதி அம்மாளுக்கு நம் சல்யூட் !!

110 வயதில் கண் தானம்  ! ஐஸ்வர்யா ராயை விட அழகான சரஸ்வதி அம்மாளுக்கு நம்   சல்யூட் !! விஸ்ராந்தி முதியோர் இல்லத்தில் இருந்து காலமான, 110 வயது சரஸ்வதி அம்மாள் என்பவர் தன் இரண்டு கண்களைத் தானமாகத் தந்து எந்த வயதிலும் கண் தானம் செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் ! அவரது ஒரு … Continue reading

Posted in அரசியல், அழகு, ஆனந்தம், இணைய தளம், இன்றைய வரலாறு, இரக்கம், ஐஸ்வர்யா ராய், கட்டுரை, சரித்திர நிகழ்வுகள், தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தது, Uncategorized | Tagged , , , , , , , , , , | 110 வயதில் கண் தானம் ! ஐஸ்வர்யா ராயை விட அழகான சரஸ்வதி அம்மாளுக்கு நம் சல்யூட் !! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

ஐஸ்வர்யா ராய் என்ன செய்தார் தெரியுமா ?

ஐஸ்வர்யா ராய் என்ன செய்தார் தெரியுமா ? அதை அவ்வளவு சுலபமாகச் சொல்லி விட மாட்டேன். இந்த இடுகையை முழுவதுமாகப் படியுங்கள் – தெரியும் ! இந்தியாவில் கார்னியா குறைபாடு காரணமாகப் பார்வை இல்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 11 லட்சம். இப்போதைக்கு கண் தானம் மூலம் சராசரியாக நம் நாட்டில் பார்வை பெறுவோர் எண்ணிக்கை … Continue reading

Posted in அழகு, ஆனந்தம், ஆன்மிகம், இணைய தளம், இன்றைய வரலாறு, இரக்கம், கட்டுரை, சினிமா, தமிழீழம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

வைரமுத்துவின் மனசாட்சி பேசுகிறது….

வைரமுத்துவின் மனசாட்சி பேசுகிறது…. மீசை முத்தம் என்றால் பெண்ணே! நான் உனக்குத் தருவது. மீசை இல்லாத முத்தம் என்றால் நீ எனக்குத் தருவது. தண்ணீர் முத்தம் என்றால் அன்பே தடயமில்லாமல் இடுவது தரையின் முத்தம் என்றால் கொஞ்சம் தடயத்தோடு விடுவது. கட்டில் மேலே பத்துக் கட்டளை கட்டளைப்படியே செய்வாயா? என்னை மெதுவாய் துடிக்கவிடு எச்சில் மாற்றி … Continue reading

Posted in அதிகாலை அழைப்பு, அரசியல், அரசியல்வாதிகள், அறிவியல், அழகு, ஆபாசம், இணைய தளம், இன்றைய வரலாறு, இலக்கிய அமர்வு, ஈழம், கட்டுரை, சினிமா, தமிழீழம், தமிழ், திரைப்படம், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்