Tag Archives: ப.சிதம்பரம்

” இந்தியா கூட்டணி ” -க்கு எதிர்காலம் இல்லை ” -ப.சிதம்பரம் சொல்வது சரியா …??? சுஜித் நாயர் அலசல் ….

This gallery contains 1 photo.

…………………………………………………………. ……………………………………………………………… ………………………………………………………….. ………………………………………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

பட்ஜெட் குறித்து பாராளுமன்றத்தில் ப. சிதம்பரம் – கூர்மையான – ஆனால் கண்ணியமான உரை –

This gallery contains 1 photo.

…………………………………. ………………………………… திரு.ப.சிதம்பரம் அவர்களைப் பற்றி பல விஷயங்களில் நமக்கு நிச்சயம் குறைகள், குற்றச்சாட்டுகள் உண்டு. ஆனால் இந்த பட்ஜெட் கூட்டத்தில், அவரது உரையை,தெளிவை, மிக மிக கண்ணியமான இந்த பேச்சை – நம்மால் பாராட்டாமல்இருக்க முடியவில்லை … அரசியலில் கண்ணியத்தை பூதக்கண்ணாடி கொண்டு தேடவேண்டியிருக்கும் இந்த காலத்தில், மிக நாகரீகமாக – குறைகளைபுள்ளி விவரங்களுடன், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

பட்ஜெட் – பாராளுமன்றத்தில் ப.சிதம்பரம் விவாதம் …..

This gallery contains 1 photo.

……………………………………………………………………….. ……………………………………………………………………….. ……………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , ,

பாஜக டிவி’யில் – திரு.ப.சிதம்பரம் பேட்டி ….!!!

This gallery contains 1 photo.

………………………………………………………… ………………………………………………………….. நேற்றைய முன் தினம் சுப்ரீம் கோர்ட்டால் சட்டவிரோதம் எனஅறிவிக்கப்பட்ட Election Bond ( தேர்தல் பத்திரம் ) பற்றிய கேள்விகளுக்குவிளக்கமாக பதில் தருகிறார் முன்னாள் நிதியமைச்சரும்காங்கிரஸ் மூத்த தலைவருமான திரு.ப.சிதம்பரம்… . புதிய தலைமுறை பேட்டி -காணொளி கீழே – ……………………………………………………….. . ………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , ,

ப.சிதம்பரம் அவர்களை பிடிக்கா விட்டாலும் ………..!!!

This gallery contains 1 photo.

………………………………………. ………………………………………..

More Galleries | Tagged , , , , , , , ,

“2024 … இந்தியா கூட்டணி ஆட்சிதான்” – வியூகம் சொல்லும் ப.சிதம்பரம் … தந்தி டிவி பேட்டி ….!!!

This gallery contains 1 photo.

………………………………………………………….. ……………………………………………………………. முன்னுரை – இங்கு ஒர் முக்கியமான விஷயத்தை சொல்ல விரும்புகிறேன்.இந்த விமரிசனம் வலைத்தளத்தில், நான் பல்வேறு தலைப்புகளில்,பல அரசியல்வாதிகள், அரசியல் விமரிசகர்கள், பலரின் பேட்டிகள்,விவாதங்கள், பொருளாதாரம் குறித்த கட்டுரைகள் – ஆகியவற்றைஅவ்வப்போது பதிந்து வருகிறேன்… இதில் நான் கட்சி வேறுபாடு பார்ப்பதில்லை….நான் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிற விஷயங்களைஎல்லாம் இங்கு வாசக நண்பர்களுடனும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

இந்தியா டுடே -ராஹூல் கன்வால் – ப.சிதம்பரம் …..ஒரு வெகு சுவாரஸ்யமான உரையாடல் …..

This gallery contains 1 photo.

…………………………………………….. …………………………………………….. இந்தியா டுடே ( பிசினஸ் டுடே) டிவி-யின் எடிட்டர்/டைரக்டர்ராஹூல் கன்வால், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்அவர்களோடு நிகழ்த்தும் ஒரு சுவாரஸ்யமான உரையாடல் கீழே … சுவாரஸ்யம் எப்படி கூடுகிறது என்றால், ராஹூல் கன்வால்மிகத்தீவிரமான, வெளிப்படையான மோடிஜி ஆதரவாளர்…நன்றாக விவாதம் செய்பவரும் கூட….. ப.சிதம்பரத்தைப்பற்றிநான் ஒன்றும் புதிதாகச் சொல்ல வேண்டிய அவசியமில்லை…. ஒவ்வொரு சமயமும், ராஹுல் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்