Tag Archives: பொது

சாது யோகி ராம் சூரத் குமார் …. ஒரு அனுபவம் … !!!

This gallery contains 1 photo.

……………………………………………………………………. ……………………………………….. யோகி ராம்சுரத்குமார் சந்நியாசியைப் போல் உடுத்தியதில்லை…. அவர் பலவிதமான துணிகளை தனது உடலில் சுற்றியிருப்ப்பார்…. தலையில் ‘டர்பன்’ எனும் தலைப்பாகை, சட்டை, வேட்டி மற்றும் சால்வை உடுத்தியிருப்பார்…. அந்த சால்வை முறையாக துவைக்கப்பட்டதில்லை…. அவர் வழக்கமாக குளித்ததில்லை, நித்ய கர்மா எனும் எந்த சடங்கையும் பின் தொடர்ந்ததில்லை…. ஆனால் அவர் அகமானது தூய்மையாக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

Indi …. Go …!!!

This gallery contains 1 photo.

……………………………………………. …………………………………………. இண்டிகோ விமானங்கள் வரலாறு காணாத வகையில் ரத்து செய்யப்பட்டு பொதுமக்களுக்கு கடும் சிரமங்களைக் கொடுத்துக்கொண்டு இருக்கிறது. இதில் உண்மையான பிரச்சனை என்ன என்று யாருக்குமே சரிவரத் தெரியவில்லை. கிடைக்கும் தரவுகளை வைத்துக்கொண்டு பார்க்கையில் பிரச்சினைக்கான காரணங்கள் பல இருப்பதும், அதில் முக்கிய காரணம் எது என்பது யாருக்கும் புரியவில்லை என்பதுமே நிஜம். மாபெரும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

” சர்வதேச மகளிர் தினம் ” – ரஷ்யப் பெண்களின் புரட்சியால் உருவானது என்றால் ஆச்சரியமாக இல்லை …….!!! ???

This gallery contains 1 photo.

………………………………………………. ……………………………………………… ……………………………………………. 1917 ஆம் ஆண்டு 1,00,000 ரஷ்யப் பெண்கள் நடத்திய எதிர்ப்புப் பேரணி தான் சர்வதேச மகளிர் தினம் உருவாக காரணமாக இருந்தது என்கிற தகவல் நமக்கு – எதிர்பார்க்காததாகவே இருக்கும்…… 1917 ஆம் ஆண்டு, ரஷ்யா புரட்சியின் விளிம்பில் இருந்தபோது, ​​1,00,000 பெண்கள் ரஷ்ய தலைநகர் பெட்ரோகிராட்டின் தெருக்களில் பேரணியாகச் சென்று, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

320 பேர் மட்டுமே வசிக்கும் உலகின் மிகச்சிறிய நாடு ….!!!

This gallery contains 4 photos.

……………………………. …………………………… ………………………………… ……………………………….. என்றாவது ஒரு நாள் ஸ்ரீலஸ்ரீ நித்யானந்தா சுவாமிகளின் கைலாசா நாடு பற்றி கூட இப்படி எதாவது செய்தி வரலாம்…..!!! ……………………………….. உலகில் நமக்குத் தெரியாத விஷயங்கள் பல உள்ளன.அவற்றைப் பற்றி நாம் கேள்விப்படும் போது ​​ஆச்சரியமாக இருக்கும்.உலகின் மிகச் சிறிய நாடுகள் என்று வரும்போது, ​​சான் மரினோ,வாடிகன் சிட்டி போன்ற … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தமிழில் – காமெடி கிங்க்ஸ் – லாரல் ஹார்டி ….

This gallery contains 1 photo.

………………………………………………….. …………………………………………………….. ……………………………………………………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தீர்ப்பு …. !!!!

This gallery contains 1 photo.

…………………………………….. ………………………………………. நொச்சிக்குளம்- மலைச் சாரலில் அமைந்திருக்கும் ஓர் அழகிய சிற்றூர். நெல் வயல்களும், தென்னந்தோப்புகளும், மாந்தோப்புகளும், வாழைத்தோட்டங்களும், புல்வெளிகளும், ஆறும், அருவியும், நீரோடும் வாய்க்கால்களும், ஓடைகளும், குளங்களும் சூழ அமைந்திருக்கும் செழிப்பான ஊர். சிற்றூர் என்றாலும், அங்கும் ஒரு நடுநிலைப் பள்ளி இருந்தது. அதே ஊரைச் சேர்ந்த பிச்சையா ஆசிரியராகப் பணியாற்றுகிறார். அவர் பெருந்தனக்காரரும்கூட! … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கும்பிடும் வரை கடவுள் – திருட்டுப் போனால் …?? – “சிலை ” … !!! சில வித்தியாசமான சிந்தனைகள் …!!!

This gallery contains 2 photos.

……………………………………. …………………………………. கும்பிடும் வரை கடவுள்; திருட்டுப் போனால் சிலை ! அப்பா 50 ரூபா மிச்சப்படுத்த 30 நிமிஷம் நடந்ததுக்கும், நான் 30 நிமிஷம் மிச்சப்படுத்த 50 ரூபா ஆட்டோக்கு தர்றதுக்கும் பேரு தான் ஜெனரேஷன் கேப்! எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே அதை இறுதி ஊர்வலமாய் எடுத்து செல்கிறது..!!! தெருவில் குப்பை போடுகிறவனை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக