Tag Archives: பொது

1951-ல், இந்தியாவின் முதல் பொது தேர்தல் – நடந்த விதம் – வீடியோ …!!!

This gallery contains 2 photos.

………………………………………….. …………………………………………. ………………………………………………………………………………………… இந்தியாவில் முதன் முதலாக 1951-52-ல்பாராளுமன்றத்திற்கும், சட்டசபைகளுக்கும் சேர்ந்து நடந்தபொது தேர்தல் சம்பந்தமான சில அரிய காட்சிகளை சேகரித்து,தொகுத்து, சில கூடுதல் தகவல்களுடன், அண்மையில், ஒரு காணொலியாகவெளியிட்டுள்ளது பிபிசி. வாசக நண்பர்களின் பார்வைக்காக – கீழே …. ………………………… .……………………………………………………………………………………………………..….

More Galleries | Tagged , , , , , , , , ,

ஆதித்யா -எல்-1 …. மேலே போய் என்னவெல்லாம் செய்யும்…..???

This gallery contains 3 photos.

………………………………… ………………………………… ………………………………… ………………………………… நேற்றைய தினம் இஸ்ரோவால் விண்ணில் ஏவப்பட்டஆதித்யா -எல்-1 …. எவ்வளவு தூரம் விண்வெளியில் பயணிக்கும்…அது மேலே போய் என்னவெல்லாம் செய்யப்போகிறது ….? இது பற்றியெல்லாம்,எளிதில் புரியும்படி,விவரமாகச் சொல்லும் ஒரு காணொலி கீழே – ……………………………….. . …………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , ,

“எதிர் தரப்பு” – உயிர்ப்பு’டன் இருக்கிறது….. ராஜ்தீப் – Opposition “Zinda Hai” – Rajdeep Sardesai…!!!

This gallery contains 2 photos.

…………………………………………………………………. …………………………………………………………………. NDA Vs INDIA || 2024 Elections – Rajdeep Sardesai .. எதிர்க்கட்சிகளின் ‘மும்பை’ கூட்டம் பற்றிராஜ்தீப் சர்தேசாயி’ன் விமரிசனம் கீழே – …………………… .………………………………………………… ……………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , ,

ஒரே நாடு – ஒரே தேர்தல் – நடக்கிற காரியமா … ??? திசை திருப்பலா ..,. ???

This gallery contains 1 photo.

…………………………………………………………………………. …………………………………………………………………………… ………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

இந்து மதத்தை பாரசீகர்கள் உருவாக்கினார்களா….?

This gallery contains 3 photos.

……………………………………. …………………………………….. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் வெவ்வேறு குரல்களில் நாம்கேட்டுவரும் ஒரு வரி, இந்துமதம் பாரசீகர்களால் உருவாக்கப்பட்டது, அவர்கள்தான் இந்து என்ற பெயரை அளித்தனர் என்பது. பழையநூல்களில் இந்து என்ற பெயரே இல்லை என்பார்கள். தமிழகம் முழுக்க திராவிட இயக்க மேடைகளில் இதைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இந்துக்களிலேயே தங்களை பகுத்தறிவு கொண்டவர்கள் என … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

டெல்லி ஜி 20 உச்சி மாநாட்டில் – உலகின் மிகப்பெரிய 28 அடி உயர நடராஜர் சிலை …!!! ( VIDEO …)

This gallery contains 1 photo.

………………………………………….. …………………………………………… டெல்லியில், ஜி-20 நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெற உள்ளஇடத்தில் வைப்பதற்காக தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில்,முழுக்க முழுக்க வெண்கலத்திலால் ஆன பிரமாண்டமான நடராஜர் சிலை தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.ஜி 20 கூட்டமைப்பில் இந்தியா அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில்,கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

Mysterious investors trade Adani’s stocks …

This gallery contains 1 photo.

……………………………………………………….. …………………………………………………………. ………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , ,