This gallery contains 1 photo.
………………………… ………………………… எதேச்சையாக ஒரு நல்ல காணொலியை பார்த்தேன்.பகிர்ந்து கொள்கிறேன். இந்த மாதிரியான பல காணொலிகள் நம் பார்வைக்குவராமலே போய் விடுகின்றன ….. இவற்றையெல்லாம்தொகுத்து தருவதற்கு என்று ஒரு அமைப்பு/முறை இருந்தால்நன்றாக இருக்குமல்லவா …??? இல்லையென்றால், இந்த மாதிரி காணொலிகளைகாண்பதற்கு என்ன வழி …??? ………………………….. .……………………………………………….






நிஜமான சாமியாரா இல்லை ….