Tag Archives: பாமக

கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை ….!!!கடைசியில் – இரண்டுமே போய்விட்டால் ….????

This gallery contains 1 photo.

………………………………… ………………………………… பாமக-அதிமுகவுடன் சேர்ந்தாலோ,பாஜக வுடன் சென்றாலோ, எப்படிப்பட்ட வெவ்வேறுவிளைவுகளைக் கொடுக்கும் ……???? ஆறு நிமிட வீடியோவில் – தந்தி டிவி அழகாக அலசுகிறது …!!! ஒன்று மட்டும் தெளிவாக மீண்டும் உறுதியாகிறது…. சூடு, சொரணை, வெட்கம், மானம், ரோசம் எதுவுமே கிடையாது ….. இந்த அரசியல்வாதிகளுக்கு …!!! ( தந்தி டிவி’யின் இந்த வீடியோ … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

பெரிய கவுண்டர் V/s சின்ன கவுண்டர் -சிண்டு முடிந்து விடுகிறார் ரவீந்திரன் துரைசாமி – ஜாதியை தொடாமல் பேசவே முடியாதா இவரால்…???

This gallery contains 1 photo.

……………………………………………. ……………………………………………………. பெரிய டாக்டருக்கும் சின்ன டாக்டருக்கும் கூட்டணி சேருவது குறித்துஉள்ள கருத்து வேறுபாடுகள் இவருக்கு தெரியாதா …?பின் ஏன் அதைப்பற்றி பேசுவதில்லை….? அன்புமணி உண்மையில் எதற்காக பாஜக-வுடன்கூட்டு சேர விரும்புகிறார்- என்பது இவருக்கு தெரியாதா …? வெளிப்படையாக பேசுவதாக சொல்லிக்கொண்டு, ர.துரைசாமிஇவற்றையெல்லாம் மூடி மறைத்து பேசுவதேன்….??? 2026-ல் அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளராக கூட ஆக்கலாம்என்று … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , ,

டாக்டர் ராமதாஸ் அவர்களின் யோசனைகள் …!!!

This gallery contains 1 photo.

….. தனது பாணியிலான நிழல் பட்ஜெட் மூலம் இப்போதும்,பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் சிலஆலோசனைகளைக் கூறி இருக்கிறார்…. அவரது நிழல் பட்ஜெட்டிலிருந்து சிலநல்ல திட்டங்களை கீழே வடிகட்டி என்னுடையவார்த்தைகளில் தருகிறேன். …………… டாஸ்மாக் கடைகள் முற்றிலுமாக மூடப்பட வேண்டும்…. பள்ளி மாணவர்களுக்கென தனியாக இலவச பேருந்துஇயக்கப்பட வேண்டும்…. ( தற்போது பள்ளி மாணவர்கள் பஸ்ஸில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்