Tag Archives: பாஜக

எடப்பாடியாரின் அதிமுக – மீண்டும் உடையலாம் – அல்லது உடைக்கப்படலாம் – பிய்த்து உதறுகிறார் துக்ளக் ரமேஷ்… !!!

This gallery contains 1 photo.

…………………………………….. ……………………………………… “நெனச்சது ஒண்ணு… நடந்தது ஒண்ணு ” என்று கிடந்து தவிக்கப் போகிறார் எடப்பாடியார் என்று கடுமையாகச் சாடுகிறார் துக்ளக் ரமேஷ். எடப்பாடியாரின் அதிமுக, பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்டதன் பின்னணியை விவரமாகப் பேசுகிறார் இந்த காணொலியில்…. ஆவேசமான அட்டாக் ……!!! ………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

முடிந்து விடவில்லை …..திமுக கூட்டணி – 39 எம்.பி.க்களை பெறுவதை தடுக்க இன்னமும் 2 வாய்ப்புகள் இருக்கின்றன….!!!

This gallery contains 1 photo.

………………………………………………. ………………………………………………. குமுறிக்கொண்டிருந்தது வெடித்து விட்டது …எடப்பாடியாரின் அதிமுக – பாஜக-வுடன் உறவை முறித்துக்கொண்டு விட்டது…. இனி என்னவெல்லாம் ஆகும் …? இந்த நிலை ஏற்படுமானால் – திமுக கூட்டணி 39-க்கும்39 தொகுதிகளிலும் அவசியம் வெற்றிக்கொடி நாட்டும்….😊😊😊 பாஜக கூட்டணியும் சரி, எடப்பாடியார் கூட்டணியும்சரி – பூஜ்ஜியம் தான்.😢😢 இந்த நிலையைத் தவிர்க்க –நிஜமாகவே இன்னமும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

” Modi is shining but BJP is NOT ” ….. Rajdeep Sardesai

This gallery contains 1 photo.

……………………………… …………………………………. சந்தேகமே இல்லை … மோடிஜி உலக அரங்கில் ஒளிர்கிறார்…. ஆனால், பாஜக உள்நாட்டில் ஒளிரவில்லையே – என்கிறார் ராஜ்தீப் சர்தேசாய். எதனால் அப்படி சொல்கிறார் …..? அவர் சொல்வதையும் கேட்போமே….!!! ………………………………… . ………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , ,

பாஜக – இப்படி மாறியது ஏன்….? யார், எது – காரணம் …???

This gallery contains 2 photos.

………………………………………… …………………………………………. ( கட்டுரை ஆசிரியர் வீர் சிங்வி ) …………………………………………… 2014 பாராளுமன்ற தேர்தலின்போது, -பாஜக, தாங்கள்தேர்தலில் வென்று மத்தியில் ஆட்சியில் அமர்ந்தால்,ஊழலை அடியோடு ஒழித்து விடுவோம் என்று கூறியது…. ஊழல் அரசியல்வாதிகள் அத்தனை பேரின் மீதும் வழக்குகள்போடப்பட்டு, தண்டிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவார்கள்.எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைவாகவிசாரித்து தீர்ப்பு கூற விசேஷ நீதிமன்றங்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 18 பின்னூட்டங்கள்

சிரிப்பு வருகிறது இந்த செய்தியைப் பார்த்தால்…!!!

This gallery contains 1 photo.

………………………………….. …………………………………… தென் ஆப்பிரிக்கா செல்கிறார் அண்ணாமலை – தினமலர் …!!! …………………….. சென்னை : தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைஐந்து நாட்கள் பயணமாக, வரும், 20ம் தேதி, தென் ஆப்பிரிக்காநாட்டிற்கு செல்கிறார். அங்கு அவர், தமிழர்கள் அதிகம் வசிக்கும்பகுதிகளுக்கு சென்று, இந்தியாவில் கடந்த ஒன்பது ஆண்டுகளாகபிரதமர் மோடி தலைமையிலான, மத்திய அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்களை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எனக்கும் – பாஜக-வுக்கும், என்ன சம்பந்தம் …? இளையராஜா….

This gallery contains 1 photo.

…………………………………… …………………………………. இந்து தமிழ் திசையில் – இளையராஜா நேர்காணல் … …………..உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் மட்டுமல்ல; இசையால்இணைந்த இசைஞானி இளையராஜாவின் பன்மொழி ரசிகர்கள்அவரது எண்பதாவது பிறந்த நாளை பலவிதங்களில் கொண்டாடிக் களித்திருக்கிறார்கள். 5 முறை தேசிய விருது, 9 மொழிகளில் 1420 படங்களுக்கு7300 பாடல்கள் என, கடந்த 46 ஆண்டுகளில் அவருடைய சாதனை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மோடிஜி, இந்துத்துவம் மட்டும் போதாது….. பாஜக-வுக்கு – ஆர்.எஸ்.எஸ் அட்வைஸ் …!!!

This gallery contains 5 photos.

………………………………………………….. ………………………………….. 2024 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற – மோடிஜி மந்திரம், இந்துத்துவம் மட்டும் போதாது…. என்று ஆர்.எஸ்.எஸ் கூறுகிறது …. இது குறித்து ஆர்.எஸ்.எஸ் பத்திரிகையான ஆர்கனைசர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக் கட்டுரை கீழே – கட்டுரை இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கிறது. வாசக நண்பர்களின் வசதியைக் கருதி முதலில் ஒரிஜினல் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்