This gallery contains 1 photo.
……………………………. ……………………………… ராமாயணத்துக்கும் முந்திய கோயில் –ராவணன் வந்து தரிசித்த கோவில்,ராவணனுக்கும், மண்டோதரிக்கும் திருமணம்நடந்த கோவில் என்றெல்லாம் சொல்கிறார்கள்…. எந்த அளவுக்கு உண்மை என்பதற்கு ஆதாரங்கள் ஏதுமில்லை. ஆனால், மிக மிகப் பழமையான கோவில் என்பதற்கான ஆதாரங்கள் –இதன் மீது இயற்றப்பட்ட பாடல்கள் … அதுவே போதுமென்றுதோன்றுகிறது…… வாருங்களேன் உத்தரகோச மங்கை கோவிலை பார்ப்போம்…. …………….




நிஜமான சாமியாரா இல்லை ….