Tag Archives: தேர்தல் பத்திர ஊழல்

மீண்டும் பரகலா பிரபாகர் – புதிய வீடியோவில் அடுத்த பேட்டி -எங்கெங்கே தவறுகள்… ??? புள்ளி விவரங்கள் …!!!

This gallery contains 1 photo.

……………………………………………… ……………………………………………. பரகலா பிரபாகர், முன்னதாக ஆந்திராவில் மட்டும்அறியப்பட்டிருந்தவர், இப்போது அகில இந்திய அளவில்பரபரப்பாக பேசப்படுகிறார். மிகத் தெளிவாக, மிக நிதானமாக, புள்ளி விவரங்களுடன்அனைவருக்கும் புரியும்படி பேசுகிறார் லண்டன்School of Economics-ல் பி.ஹெச்.டி.முடித்த பொருளாதார நிபுணர் பரகலா பிரபாகர்… முதலில் ரிப்போர்டர் டிவி பேட்டியின் மூலம் பரபரப்பைகிளப்பியவர், இப்போது தனது 2-வது வீடியோ பேட்டியின்மூலம், ஊழல் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

தேர்தல் ஆணையத்தின் அடுத்தடுத்த அதிர்ச்சி தகவல்கள்… மொத்த லாபமே 22+34 கோடி தான் … ஆனால் கொடுத்தது – 410 கோடி….. எப்படி சாத்தியம் ….???

This gallery contains 1 photo.

………………………………………………… …………………………………………………… இது ஒரே ஒரு சாம்பிள் தான் …. நிகர லாபமே 22+34 கோடி தான்… ஆனால் தேர்தல் பத்திரநன்கொடை (லஞ்சம் …???) – 410 கோடி ….. இது எப்படி சாத்தியம்…?………. தேர்தல் பத்திர விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பது என்னவோ நிச்சயமாக உண்மை தான். ஆனால் இவற்றில் எது நிஜம் …? எவ்வளவு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,