Tag Archives: திருமாவளவன்

அண்ணன் திருமா அவர்கள், அடுத்த வருடம், இதே மாதம், இதே தேதியிலும் – இதையே சொல்ல முடியுமா …???

This gallery contains 1 photo.

……………………………………………….. ……………………………………………… ” விடுதலை சிறுத்தைகள் இருக்கிறவரைஎந்தக் கொம்பனாலும் தி.மு.க கூட்டணியைவீழ்த்த முடியாது என்பதை உறுதியோடுசொல்லிக்கொள்கிறேன். தி.மு.க கூட்டணியில்தான் வி.சி.க தொடரும் “ சூளுரைக்கிறார் அண்ணன் திருமா அவர்கள்….இன்று இதைச் சொல்லலாம்…. அவர் இருக்கும் இடத்தில் – அடுத்த தேர்தலுக்கு சீட்டும் கிடைக்கும்,செலவுக்கு நோட்டும் கிடைக்கும்… ஆனால் –மக்கள் ஓட்டு கிடைக்குமா ….??? தேர்தல் வருகையில், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

“விஜயின் கொள்கை பாதை சரியானது” – திருமாவளவன் – திருமாவின் பாதை போகப்போகும் இடம் தெரிகிறதா …!!!

This gallery contains 1 photo.

………………………………. ………………………………. ……………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , ,

அய்யோ பாவம் … தூக்கத்தைத் தொலைத்து விட்டாராம் திருமாவளவன் … !!!

This gallery contains 1 photo.

…………………………………………………………………………………………………………….. ………………………………………………………… இந்த நிலையிலும், டாஸ்மாக் சாராயக்கடைகளை இழுத்து மூடுங்கள்என்று தமிழக அரசை வலியுறுத்தி கடுமையாக கூற முடியவில்லையே -மறியல் போராட்டங்களை நடத்த முடியவில்லையே –திருவாளர் திருமாவளவனால் … ஏன் …..??? ஒருவேளை, ரகசியமாகவாவது மனசாட்சியைதொட்டுப்பார்த்தால் தெரிய வரலாம்…..(5 வருடங்கள் அடிமையாக இருப்பதாக ஒப்பந்தம் போட்டுவிட்டு இப்போது எதிர்த்து போராட முடியுமா …???) ……………………………………………………… …………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

சரத்குமார் சொல்வதை கேட்ட பிறகும் சர்ச்சைகள் தொடர்ந்தால் …..

This gallery contains 2 photos.

கடந்த சில நாட்களாக, உணர்வுகளை கிளப்பிவிட வேண்டும்என்கிற ஒரே நோக்கத்தில், தேவையே இல்லாமல்,சிலர் தொடர்ந்து – சைவமா அல்லது இந்துவா…?இந்து என்று ஒரு மதம் இருந்ததா இல்லையா – என்றுசர்ச்சைகளை கிளப்பி, தொடர்ந்து விவாதித்து வருகிறார்கள்… இவர்கள் அத்தனை பேருமே –கடவுள் நம்பிக்கையோ அல்லது (இந்து) மத நம்பிக்கையோஇல்லாதவர்கள்… திருவாளர்கள் வெற்றிமாறன், திருமாவளவன்,சீமான், கமல்ஹாசன், கி.வீரமணி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

பாண்டே’யின் இந்த கேள்விக்கு… சீமான் மட்டுமல்ல,ஆ.ராசா, திருமா உட்பட எத்தனையோ பேர் பதில் சொல்லியாக வேண்டும்….

This gallery contains 1 photo.

கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக, வேண்டுமென்றே,திட்டமிட்டே, பொய் பேசி – தமிழ் மக்களிடையேசாதி-மத பாகுபாடுகளை வளர்த்து, ஆரிய-திராவிடஇனம் பற்றிய வெறுப்புணர்வுகளை உண்டு பண்ணிய,தொடர்ந்து உண்டுபண்ணிக் கொண்டிருக்கும் – அத்தனை திராவிட அரசியல்வாதிகளும், ரங்கராஜ் பாண்டேஅவர்கள் இந்த காணொலியில் கேட்கும் கேள்விகளுக்குபதில் சொல்லியாக வேண்டும்… வழுக்கி, நழுவாமல் – நேரடியாக பதில் சொல்ல வேண்டும். டாக்டர் அம்பேத்கர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்