Tag Archives: தமிழ்

ஒரு தற்கொலை – ஆதவன்

This gallery contains 1 photo.

……………………………………………… ……………………………………………… கதவைத் தட்டும் சத்தத்தில் ரகு சட்டென்று விழித்துக் கொண்டான்.பகல் தூக்கம்; முகமெல்லாம் வியர்வை. ‘டொக் டொக், டொக் டொக்’ என்று மறுபடியும்சத்தம். ரகு எழுந்திருக்கவில்லை. வேறு யாராவது போய்த் திறக்கட்டும்; தூக்கத்தில் இருந்துவிழிப்பு வந்தவுடனேயே படுக்கையிலிருந்து எழுந்து விட அவனுக்கு மனம் வருவதில்லை.அப்படியே சற்று நேரம் மேற்கூரையைப் பார்த்துக் கொண்டே குருட்டு யோசனைகள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

சிங்கக் குடும்பம் … !!!

This gallery contains 1 photo.

………………………………… ……………………………….. சிங்கக் குடும்பத்தை லயன்ஸ் ப்ரைடு ( Lions Pride)என்றுசொல்கிறார்கள்…. ஒரு குடும்பத்தில் 15 முதல் 30 சிங்கங்கள்இருக்குமாம். ஒரு குடும்பத்தில், அதிக பட்சம் 2 ஆண்,5 பெண் சிங்கங்கள் மற்றும் ஆணும் பெண்ணுமாகபல குட்டிகள் இருக்குமாம்.இரை தேடுவது ஆணின் வேலை…. குட்டிகளை பார்த்துக்கொள்வதுபெண் சிங்கங்கள் தானாம். இதில் அப்பா யார், அம்மா யார், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

தோன்றுவாரா இன்னொரு துறவி ….???

This gallery contains 2 photos.

…………………………………… …………………………………… தோன்றுவாரா இன்னொரு துறவி …. !! ?? அவர் இந்த உலகில் இருந்தது என்னவோ வெறும்39 ஆண்டுகள் தான். அதில் பாதி பிள்ளைப்பிராயத்தில் போய் விட்டது.மீதியில் – உண்டது, உடுத்தது, உறங்கியது போகஒரு மனிதருக்கு எவ்வளவு நாட்கள் மிஞ்சிஇருந்திருக்க முடியும் ? ஒருவர் 100 ஆண்டுகள் வாழ்ந்தால் கூடசாதிக்க முடியாததைஅந்த மனிதர் சாதித்தார். வாழ்ந்ததற்கு ஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

கோபமும், கொந்தளிப்புமாக சுகி சிவம் அவர்கள் ….

This gallery contains 2 photos.

………………………………………… . இயல்பாகவே எப்போதும் சிரிப்பும், உற்சாகமுமாக காணப்படும்சுகி சிவம் அவர்கள் இப்போதெல்லாம் மிகவும் உணர்ச்சி வசப்பட்டநிலையில் காணப்படுகிறார்…. இந்த பேட்டி முழுவதும் கோபமும்,கொதிப்புமாகவே பேசுகிறார்…அவர் தனது தற்போதைய நிலைக்குகாரணமென்ன என்றும் இங்கே சொல்கிறார்… சுகி சிவம் அவர்களின் குற்றச்சாட்டுகள் பல இடங்களில் உண்மைதான் என்றாலும் கூட, அவர் சில விஷயங்களில் எடுத்தநிலைப்பாடுகளும், அவரது பேச்சுகளும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சிட்னியில் ஒரு குட்டித் தமிழ்நாடு ….

This gallery contains 3 photos.

……………………………………………….. …………………………………………………… ………………………………………………. ……………………………………………….. …………………………………..… .…………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , ,

அண்ணாமலை V/s தமிழிசை ….மாரிதாஸ் யார் பக்கம் …. ??? அவர் பேச்சிலிருந்து புரிகிறதா …???

This gallery contains 1 photo.

…………………………………………. ………………………………………………………………………………………….. …………………………………………………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , ,

ஆனந்த் மகேந்திராவும், திருச்சி விமான நிலையமும் …!!!

This gallery contains 1 photo.

…………………………………………………… ……………………………………………………. அநேகமாக எப்போதுமே பாசிடிவ்’ ஆன விஷயங்களைப்பற்றியேபதிவுகளை வெளியிடும் திரு.ஆனந்த் மகேந்திராவின் லேடஸ்ட் கீழே – திருச்சிக்காரன் என்பதில் பெருமையுடன், ஆனந்த் மகேந்திராஅவர்களுக்கு உளமார்ந்த நன்றிகள் – …………………………………………………. ……………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்