Tag Archives: தமிழ்

பிரமிக்க வைக்கிறார், பெருமை கொள்ள வைக்கிறார், நம்மை கர்வம் கொள்ள வைக்கிறார் நம் ராஜா …!!!

This gallery contains 2 photos.

…………………………………………. ………………………………………… At – EVENTIM APOLLO Auditorium – LONDON on Saturday, 8th March, 2025 …………………………………………. ………………………………………… ……………………………………………. ……………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

அன்றாட வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பண்டங்களின்விலைவாசிப் போக்கை தெரிந்து கொள்வதற்கு உதவியாக …..

This gallery contains 2 photos.

………………………………. 14-05-1950 தேதியிட்ட சுதேசமித்திரன் நாளிதழில்வெளிவந்த விவரங்கள் கீழே – முழுவதுமாக படித்துப்பார்த்து விட்டு பெருமூச்சுவிட்டுக் கொள்ளவும் ….!!! ஏறக்குறைய 75 ஆண்டுகளுக்கு முந்தையவிலைவாசிப் பட்டியல் …. பட்டியலில் இருக்கும் சில பொருட்கள் இப்போதுபயன்பாட்டிலிருந்தே காணாமல் போயிருக்கும் … …………………………………. ( Thanks to – Ramaswamy Balasubramanian ) …………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

ஜீவநதியை கொல்லும் பாவிகள் ….எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி …???

This gallery contains 4 photos.

………………………………………. ………………………………………. …………………………………….. டெல்லியில் இன்றைய யமுனை நதியின் நிலையை உணர – கீழே உள்ள காணொளியை அவசியம் காண வேண்டும்… ……………………………………………………. ………………… மேலே உள்ளது டெல்லியின் குடிநீர், நதி பிரச்சினைகளை விளக்குகிறது…. … ………………………………… கீழே டெல்லியில் – காற்று, சுவாசம் பற்றி கொஞ்சம் …. ……………………………….. சராசரியான டெல்லிவாசி ஒருவர் தன் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ரிலையன்ஸ் பெட்ரோல், டீசல் விலை மட்டும் குறைவா …??? பட்ஜெட் 2025 – ஆனந்த் சீனிவாசனின் வித்தியாசமான பார்வை …!!!

This gallery contains 1 photo.

…………………………………… …………………………………… …………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , ,

நேரமில்லை என்பது கெட்டவார்த்தை – பாரதி கிருஷ்ணகுமார் ….!!!

This gallery contains 1 photo.

…………………………………………….. ……………………………………………… ………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , ,

இயற்கையின் விளையாட்டு …முனீபா மசாரி … !!!

This gallery contains 1 photo.

………………………………………. …………………………………………. நான் ஒரு பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த இஸ்லாமிய பெண்! என்னுடைய நாடு பாகிஸ்தான்! என் அப்பாவை எனக்கு அதிகம் பிடிக்கும்! எனக்கு பதினெட்டு வயதாகும்போது எனக்கு திருமணம் செய்யவேண்டும் என்று அப்பா விரும்பினார்! ஆனால் எனக்கு திருமணத்தில் விருப்பமில்லை! அதை அப்பாவிடம் காட்டிக்கொள்ளவும் இல்லை! எனக்கு திருமணம் செய்து வைத்தால் உங்களுக்கு சந்தோஷமா … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஆதலினால் காதல் செய்வீர் – அராத்து சிறுகதை …!!!

This gallery contains 2 photos.

……………………………………… ……………………………………….. புவனேஷ்வரில் ஒரு மொட்டைமாடியில் மூன்றாவது பியரின் முதல் கிளாஸை, கண்களை மூடி சுவைத்து ஒரு க்ளுக் முடித்து கீழே வைத்ததும், புன்சிரிப்பு தானாக வந்தது. நிச்சயம் இது பியர் வரவழைத்த புன்சிரிப்பு அல்ல. இன்னும் மூன்று பத்திகளுக்குப் பிறகு, பியர் வரவழைத்த ஏப்பம் வரும். இரண்டு கைகளையும் சோம்பல் முறித்தபடி புத்துணர்ச்சியுடன் வானத்தைப் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,