This gallery contains 1 photo.
………………………………………… ………………………………………… ………………………………………………………………………………………………………………………………….
This gallery contains 1 photo.
………………………………………… ………………………………………… ………………………………………………………………………………………………………………………………….
This gallery contains 1 photo.
………………………………………….. …………………………………………… அந்தக்காலத்து பாக்கியராஜ் படம் ஒன்றை பார்க்கும் பாக்கியம் எதேச்சையாக கிடைத்தது. கொஞ்சம் கூட செயற்கை கலவாத, எவ்வளவு இயல்பான நகைச்சுவை….!!! வாழ்த்துகளும், பாராட்டுகளும் – நடிகர், கதை ஆசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளர் – இயக்குநர், திரு.பாக்கியராஜ் அவர்களுக்கு…. இந்த மாதிரி படங்களை பாக்கியராஜ் அவர்களே நினைத்தாலும் கூட இப்போது எடுக்க முடியாதென்றே நினைக்கிறேன். … Continue reading
This gallery contains 2 photos.
……………………………………………. …………………………………………………………………………………………………… ……………………………………………. வாசக நண்பர்களுக்கும்அவர்களது இல்லத்தினர் அனைவருக்கும்விமரிசனம் வலைத்தளத்தின் சார்பாக – எனது உள்ளம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகளைத்தெரிவித்துக் கொள்கிறேன் …. -அன்புடன்,காவிரிமைந்தன் …………………………………………………………………………………………………………………………………………….
This gallery contains 1 photo.
……………………………………………………………………… ………………………………………………………………………. ………………………………………………………………………. ……………………………………………………………………………………………………………………………………….
This gallery contains 3 photos.
………………………………………… …………………………………………. …………………………………………. ………………………………………… கூட்டத்துக்கு நேரடியாகவும் போகாமல்,தொலைக்காட்சிகளிலும் முழுமையாக பார்க்காதவர்களுக்காகஇந்த இடுகை…. கெட்ட பையனாக தன்னைத் தானே வர்ணித்துக்கொண்டிருக்கும்விஜய் அவர்களின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டின் ஹைலைட்டானகருத்துகள் இங்கே – ……………… கட்சிப் பெயர் விளக்கம் ….! நம் மக்களுக்கான அடையாளத்தையும் அங்கீகாரத்தையும், சொல்கின்றஒரு வார்த்தை கட்சி பெயரின் முதல் வார்த்தையாக இருக்க வேண்டும் … Continue reading
This gallery contains 2 photos.
……………………………………………………. ……………………………………………………. ……………………………………………………. …………………………………………………………………………………………………. இனி விஜய் VS திமுகவா? ………………………………………………………………………………………………………………………………………………
This gallery contains 1 photo.
………………………………………. ……………………………………….. நூலகங்கள் விஷயத்தில் இந்தியாவிலேயே தமிழகத்திற்கு என்றுமேஒரு சிறப்பான இடம் உண்டு என்பது ஏற்கெனவே நாம் அறிந்த விஷயம்….பல பெரிய, அற்புதமான நூலகங்கள்…!!! இப்போது இன்னுமொரு சிறப்பு தெரிய வந்துள்ளது. இந்தியாவின் ‘முதல் நடமாடும் நூலகம்’, 1931-ம் ஆண்டுஅக்போபர் 21-ந்தேதியன்று, மன்னார்குடி மேலவாசல் கிராமத்தில்துவக்கப்பட்டிருக்கிறது. எஸ்.வி.கனகசபை பிள்ளை அவர்களால்உருவாக்கப்பட்ட இந்நூலகம், எஸ்.ஆர்.ரங்கநாதன் அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது. … Continue reading
//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…