Tag Archives: தமிழ்

பணம் இருந்தால் போதுமா … !!! எமில் புஸ்தானியின் கதை ….!!!

This gallery contains 2 photos.

…………………………………………………………………… எமில் புஸ்தானி ………………………………………………………………………………………………………………… லெபனானின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் எமில் புஸ்தானி. பெய்ரூத்தில் தமக்காக ஓர் அழகிய கல்லறையை பார்த்துப் பார்த்துக் கட்டினார். அவருக்கு சொந்தமாக ஒரு ஜெட் விமானம் உள்ளது. அதில் பயணம் செய்யும்போதுஜ், ஒருநாள் அது கடலில் விழுந்தது. அவரது உடலைக் கண்டுபிடிக்க மில்லியன் கணக்கில் டாலர்கள் செலவு செய்யப்பட்டன. அப்படியும், … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சாந்தி தேவியின் சுவாரஸ்யமான மறுபிறவி கதை ….!!!

This gallery contains 3 photos.

………………………………….. புகைப்படம்: 1935 இல் சாந்தி தேவி ( (11 டிசம்பர் 1926 – 27 டிசம்பர் 1987) …………………………………………………………………………………………………………………….. இந்தியாவை மட்டுமல்ல, உலகம் முழுவதையும் சேர்ந்த அறிஞர்களையும் விமர்சகர்களையும் சிந்திக்க வைத்த பெண்மணி சாந்தி தேவி. சாந்தி தேவி டிசம்பர் 11, 1926 அன்று டெல்லியில் பிறந்தார். மூன்று வருடங்களாக அவரால் பேச முடியவில்லை … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

அப்பனும், பிள்ளையும் … !!!

This gallery contains 4 photos.

…………………………………………. …………………………………………. (யார் இதை எழுதி இருப்பார்கள்… ??? படிக்கும்போதே யோசியுங்களேன்…!!!) ராமதுரை, அபிராமி அந்தாதியின் “நூல் பய” னில் தேடித் தேடிப்பார்த்தார். நல்வித்தையும் ஞானமும் பெற. பிரிந்தவர் ஒன்று சேர, அகால மரணமும் துர் மரணமும் உண்டாகாதிருக்க – என்று நூறு பலன்கள் போட்டிருந்தாலும் பிள்ளைக்கு வேலை கிடைக்கத் தோதாக எந்தப் பாட்டும் இல்லை. … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , ,

16-ஆம் நூற்றாண்டு மரச்சிற்பம் ஒன்று இங்கே புதுப்பிக்கப்படுகிறது …..

This gallery contains 1 photo.

………………………………………….. ……………………………………… மிக அழகான தொழில் நுட்பம்…. பழையதைபுதுப்பிக்கும் அருமையான கலை ….. ……………. ……………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , ,

ஏன் இரண்டு (-2-) கிட்னி ….???

This gallery contains 1 photo.

…………………………………………………… ……………………………………………………….. மனிதனுக்கு ஒர் கிட்னி போதுமே …. ஒன்று மட்டும் தானே செயல்படுகிறது…..கடவுள் ஏன் இரண்டு கிட்னி கொடுத்திருக்கிறார்…..??? க்ரேசி பாலாஜி காரணத்தைச் சொல்கிறார் காணொளியில் ….. …………………………….. ……………………………………………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , ,

ஓஷோ …. ஒரு குட்டிக்கதை …!!!

This gallery contains 1 photo.

………………………………… ……………………………………. முல்லாவுக்கு ஒரு அழகிய வீடு இருந்தது.ஆனால்,அதில் வாழ்ந்து அவருக்கு அலுப்புத் தட்டி விட்டது. அவ்வீடு எவ்வளவோ அழகாக இருந்தும்,அந்த வீட்டிலேயே நெடுநாட்கள் வாழ்ந்து விட்டதால், அவருக்கு அலுப்புத் தட்டி விட்டது. அந்த வீட்டில் ஒரு பெரிய தோட்டம் இருந்தது.ஒரு அழகான நீச்சல் குளம் இருந்தது. அப்படி இருந்தும் அலுப்புத் தட்டி விட்டது. அவர் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

அந்த புன்னகைக்கு என்ன அர்த்தம் ….???

This gallery contains 1 photo.

……………………….. …………………………. மணி ஐந்தேமுக்கால் ஆகி விட்டது. இன்னும் தேவு வரவில்லை. வானம் வெளுத்துக் கொண்டு வந்தது. நான் ஐந்தரை மணிக்கே வாக்கிங் கிளம்பி விடுவேன். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்று என் கூட வருவதாக என் நண்பன் தேவு சொல்லியிருந்தான். வரவில்லை, தூங்கியிருப்பான். இனிமேல் அவன் வர மாட்டான் என்று நான் கிளம்பினேன். … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,