Tag Archives: தமிழ்

1915 …சார்லி சாப்ளின் -கலரில்

This gallery contains 1 photo.

சார்லி சாப்ளின் படமென்றாலே விசேஷம் தான்.அதிலும் 1915-ல் வெளியான படத்தை,வண்ணமயமாக்கித் தந்திருப்பது நன்றாகவேஇருக்கிறது…. கொஞ்ச நேரம் குதூகலமாக இருக்க –

More Galleries | Tagged , , , , , , , , ,

ஆளும் கட்சி M.P. என்றால்….அடித்துக் கொலை செய்ய லைசென்ஸ் உண்டோ ….?

This gallery contains 1 photo.

M.P.மீது கொலைப் புகார் –திமுக இன்னும் ஓர் இரவு, வேலைக்காரி – காலத்திலேயேஇருக்கிறதா…? ஜமீந்தார், மிட்டா, மிராசு,ஆண்டான், அடிமை உணர்வெல்லாம் இன்னமுமாதொடர்கிறது …. ? ஆளும் கட்சி எம்.பி.ஆண்டான் –அவரிடம் வேலை செய்பவர் எல்லாம் அடிமைகளா…? கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்த எம்.பி.திமுக-வின் அடுத்த தலைவரின் பிஸினஸ் பார்ட்னர் என்றுவேறு இந்த செய்தி சொல்கிறது…. கீழே … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

ஒரு அழகிய, இனிய ஈரானிய நாட்டுப்பாடல் ….

This gallery contains 1 photo.

கீழே ஒரு ஈரானிய நாட்டுப்பாடல் வீடியோ….முழுவதுமாக கேட்டுப் பாருங்கள்…. நம் இசையை விட அதிகம் மாறுபட்டதாகத் தெரியவில்லை;நாட்டுப்பாடல்கள் எல்லா நாட்டிலும் ஒரே மாதிரி தான் போலிருக்கிறது.

More Galleries | Tagged , , , , , , ,

ஒரு ஆராய்ச்சி….!!! – தந்தை பெரியாரும் அவரது தாடியும் ….

பெரியார் அவர்கள் தாடி வளர்ப்பது குறித்துஒரு சமயம் தீவிரமாக ஒரு ஆராய்ச்சி நடைபெற்றிருக்கிறது.சீரியசான விஷயம் எதுவுமில்லை – தமாஷ் தான்…!!! இதற்கு பெரியார் அவர்களே வெவ்வேறு சந்தர்ப்பங்களில்வெவ்வேறு காரணங்களை சொல்லி இருக்கிறார்என்பது ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கிறது. அந்தக்காலத்திய சுயமரியாதை நண்பர்கள் – ஒரு நாள் இரவுபெரியார் வீட்டு மாடியிலேயே ”அய்யா தாடி வளர்ப்பது ஏன்”என்று தங்களுக்குள் … Continue reading →

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

” துன்பம் நேர்கையில்” – ரஜினி

ரஜினி நல்ல செய்திகளைச் சொல்வது அபூர்வம் அல்ல…அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் பாசிடிவாக எதாவது சொல்வது அவர் வழக்கம் தான்.… இங்கே – அவர் கலந்துகொண்ட சில நிகழ்ச்சிகளில் பேசிய நம்பிக்கையூட்டும் செய்திகள் சேர்த்து தொகுக்கப்பட்டிருக்கின்றன – காணொலி – நம்பிக்கையூட்டும் ரஜினிகாந்த் …..!!! …………

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

ஸ்வாமிகள் கணக்கு …. ரகு…!!!( வாசக நண்பர் ஒருவரின் முதல் படைப்பு -)

This gallery contains 1 photo.

2 நாட்களுக்கு முன்னர், நெதர்லாந்திலிருந்து நித்தி என்கிறவாசக நண்பரொருவர் எழுதியிருந்த பின்னூட்டத்திற்குநான் பதிலெழுதியபோது, வாசக நண்பர்களும் இங்கேஎழுதுவதை வரவேற்கிறேன் என்று எழுதியிருந்தேன். அதனையேற்று முதன் முதலாக ரகு என்கிற வாசக நண்பர்,இன்று ஒரு இடுகையை அனுப்பி இருக்கிறார்….மிகுந்த மகிழ்ச்சியுடன் அதை கீழே பிரசுரித்திருக்கிறேன். வரும் காலத்தில் வாசக நண்பர்களிடையேயிருந்து நிறையஎழுத்தாளர்கள் இந்த தளத்தில் உருவெடுப்பார்கள்என்று நம்புகிறேன். … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 8 பின்னூட்டங்கள்

1999- ல் “கந்தஹார்”-க்கு கடத்தப்பட்ட இந்திய பயணிகள் விமானம் ….

This gallery contains 1 photo.

1999-ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றை தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானின் கந்தஹாருக்கு கடத்திச் சென்ற சம்பவம் பற்றி இன்றைய இளைஞர்கள் விவரமாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. சம்பவம் நிகழ்ந்தபோது, இந்தியாவே பதட்டமாக இருந்த சூழ்நிலை….இந்திய மக்கள் அனைவரும் அடுத்து அன்ன நடக்குமோ என்கிற திகிலுடன் ஒவ்வொரு நிமிடத்தையும் கடந்து கொண்டிருந்த சூழ்நிலை அது…. அந்த 1999- விமானக் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்