Tag Archives: தமிழ்

கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை ….!!!கடைசியில் – இரண்டுமே போய்விட்டால் ….????

This gallery contains 1 photo.

………………………………… ………………………………… பாமக-அதிமுகவுடன் சேர்ந்தாலோ,பாஜக வுடன் சென்றாலோ, எப்படிப்பட்ட வெவ்வேறுவிளைவுகளைக் கொடுக்கும் ……???? ஆறு நிமிட வீடியோவில் – தந்தி டிவி அழகாக அலசுகிறது …!!! ஒன்று மட்டும் தெளிவாக மீண்டும் உறுதியாகிறது…. சூடு, சொரணை, வெட்கம், மானம், ரோசம் எதுவுமே கிடையாது ….. இந்த அரசியல்வாதிகளுக்கு …!!! ( தந்தி டிவி’யின் இந்த வீடியோ … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

தேர்தல் ஆணையத்தின் அடுத்தடுத்த அதிர்ச்சி தகவல்கள்… மொத்த லாபமே 22+34 கோடி தான் … ஆனால் கொடுத்தது – 410 கோடி….. எப்படி சாத்தியம் ….???

This gallery contains 1 photo.

………………………………………………… …………………………………………………… இது ஒரே ஒரு சாம்பிள் தான் …. நிகர லாபமே 22+34 கோடி தான்… ஆனால் தேர்தல் பத்திரநன்கொடை (லஞ்சம் …???) – 410 கோடி ….. இது எப்படி சாத்தியம்…?………. தேர்தல் பத்திர விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பது என்னவோ நிச்சயமாக உண்மை தான். ஆனால் இவற்றில் எது நிஜம் …? எவ்வளவு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

“நான் கடந்த பாதை” – “துக்ளக்” ஆசிரியர் சோ அவர்கள் தந்த – ஒரு சுவாரஸ்யமான பேட்டி ….

This gallery contains 3 photos.

………………………………………………………… ……………………………………………………………….. ………………………………………………………… சோ.ராமசாமி அவர்களின் நேர்காணல்… பாகம்- 1………. ……………………………………… சோ.ராமசாமி அவர்களின் நேர்காணல் பாகம் -2…….. .……………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , ,

இந்தியா டுடே டிவியில் அமீத் ஜீ – நேரடி பேட்டி – 2024 தேர்தல்கள் ….

This gallery contains 1 photo.

………………………………………………. ………………………………………………. India Today Conclave 2024: Amit Shah ExclusiveInterview On Why 2024 Elections Will Be Historic – மிக முக்கியமான விஷயங்களை விவாதிக்கிறார் அமீத் ஜீ …. ஹிந்தியில் பேட்டி – சிலருக்கு புரியலாம்….பலருக்கு புரியாமல் போகலாம்….!!! புரிந்தவர்கள் ரசிக்கலாம் ….புரியாதவர்கள் …???ஹிந்தி கற்றுக்கொள்ள முயற்சிக்கலாம் –( எதிர்கால அவசியத்தைக் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

15-03-24 -இந்தியா டுடே டிவி’யின் நேரடி தொலைக்காட்சி பேட்டி -ராஜ்தீப் சர்தேசாயுடன்- ப.சிதம்பரம் …!!!

This gallery contains 1 photo.

……………………………… ……………………………… சிலருக்கு பிடிக்கலாம்…. பலருக்கு பிடிக்காமல் போகலாம்… India Today Conclave 2024: P Chidambaram Exclusive |Why The Congress Still Matters In 2024 ……………………………… . ………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , ,

தேர்தல் அறிவிப்பை கவர் செய்ய வாருங்கள் ….. சரி….ஆனால் லஞ்ச் எதற்காக ….???

This gallery contains 2 photos.

……………………………………………………………. …………………………………………………………….. 1) சாப்பிடக்கூப்பிடுகிறார்களா அல்லதுசாப்பிடுவதையும் ‘கவர்’ செய்ய கூப்பிடுகிறார்களா…??? !!! ( You are cordially invited to “cover”the following event … !!! ) 2) ஆமாம் …. மீடியாக்களுக்கு தேர்தல் கமிஷன்எதற்காக சாப்பாடு போட வேண்டும் ….??? 3) தேர்தல் கமிஷனின் “சாப்பாட்டுச் செலவு” இங்கேயே தொடங்கி விடுகிறதோ …😊😊😊 … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

பெரிய கவுண்டர் V/s சின்ன கவுண்டர் -சிண்டு முடிந்து விடுகிறார் ரவீந்திரன் துரைசாமி – ஜாதியை தொடாமல் பேசவே முடியாதா இவரால்…???

This gallery contains 1 photo.

……………………………………………. ……………………………………………………. பெரிய டாக்டருக்கும் சின்ன டாக்டருக்கும் கூட்டணி சேருவது குறித்துஉள்ள கருத்து வேறுபாடுகள் இவருக்கு தெரியாதா …?பின் ஏன் அதைப்பற்றி பேசுவதில்லை….? அன்புமணி உண்மையில் எதற்காக பாஜக-வுடன்கூட்டு சேர விரும்புகிறார்- என்பது இவருக்கு தெரியாதா …? வெளிப்படையாக பேசுவதாக சொல்லிக்கொண்டு, ர.துரைசாமிஇவற்றையெல்லாம் மூடி மறைத்து பேசுவதேன்….??? 2026-ல் அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளராக கூட ஆக்கலாம்என்று … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , ,