This gallery contains 1 photo.
………………………………. ……………………………………………………. பத்து வருடத்துப் பழைய புடவையென்றாலும் அந்த இஸ்திரி கடையின் பெரிய பிடிபோட்ட பித்தளை இஸ்திரிப் பெட்டியின் கீழே ஒருமுறை போய் வந்ததும் புதுசு போல ஆகிவிடும். அவசரமாக ஒரு சட்டையை இஸ்திரி செய்வதற்காக வருபவர்கள், கஞ்சி போட்ட துணிகளை மட்டும் இஸ்திரி செய்ய வருபவர்கள், பழைய வாடிக்கையாளர்கள் மூலம் சிபாரிசு செய்து வரும் புதிய … Continue reading










உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…