Tag Archives: தமிழர்

ரஜினி – ” நானும், நீங்களும் – அரசியலும் ” -அண்மைய வீடியோ …!!!

This gallery contains 1 photo.

………………………………….. ………………………………………. ரஜினி இது பற்றி பேசிய செய்திகள் மீடியாக்களில் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகின. அவர் அந்த நிகழ்ச்சியில் பேசிய காணொளி கீழே – …………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

உலகிலேயே பெரிய இந்து கோவில் ….பார்த்திருக்கிறீர்களா… ????!!! நேஷனல் ஜியோகிராபிக் சேனல் கேட்கிறது…..

This gallery contains 3 photos.

……………………………………………… இப்படி கேள்வி கேட்டால்,நமக்கெல்லாம் ஒன்றுமே புரியாது….. நம்ம ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலைத்தான் அப்படிச்சொல்கிறது National Geographic India சேனல். நம்ம ஊர் ரங்கநாதர் கோவிலைப்பற்றி, நமக்கே தெரியாதபல தகவல்களையும் சொல்லி, மிக அழகான ஒருகாணொலியையும் தருகிறது இந்த சேனல் — ………………………….. ……………….. ………………………………… இதனைச் சுற்றி வரும் தூரம் மொத்தம் 5 கி.மீ….உயர்ந்த … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

திராவிட இயக்கங்களின் ஆட்சியில் “பாரதி – மறைக்கப்பட்டாரா…?வெறுக்கப்பட்டாரா …?” – சென்னை இலக்கிய வட்டத்தில் கிழக்கு பதிப்பகம் – பத்ரி சேஷாத்ரி உரை ….

This gallery contains 1 photo.

………………………………….. …………………………………… நான் நீண்ட நாட்களாகவே விரிவாக எழுத நினைத்தஒரு தலைப்பைப் பற்றி அண்மையில், சென்னை இலக்கிய வட்டத்தில்நிகழ்ந்த உரை ஒன்றை பார்த்தேன்…… கிழக்கு பதிப்பக உரிமையாளர், பத்ரி சேஷாத்ரி மற்றும்அர்விந்த் சுப்ரமணியன் இருவரும் உரையாடும் நிகழ்வு….. தலைப்பு – “திராவிடம் மறைத்த/வெறுத்த பாரதி” நான் எழுத நினைத்தவை, இவற்றையும் தாண்டி, இன்னும் பலவும்உண்டு…. அவற்றை, … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

அடேயப்பா – 100 கோடி …!!! ஆனால் அதெப்படி மந்திரிகள் யாரும் சம்பந்தப்படாமல் …???

This gallery contains 1 photo.

………………. ………………………………………………………………………………………………………………. திட்டம் போட்டு, திருடுற கூட்டம்திருடிக்கொண்டே இருக்குது….. அறப்போர் இயக்கம் மூலம் வெளிவந்திருக்கும் மிகப்பெரியதொடர் மோசடிகள்….பற்றிய செய்தி கீழே – ( இத்தனை பெரிய தொடர் சங்கிலி மோசடிகளை,உரிய ஆதாரங்களுடன் கண்டுபிடித்து வெளிப்படுத்திஇருக்கும் அறப்போர் இயக்க நிர்வாகிகளுக்கு –முதலில் நமது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்…) இது போல் இன்னமும் கண்டுபிடிக்கப்படாமலே இருக்கும் மோசடிகள் எத்தனை … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

துக்ளக் ரமேஷுக்கு – இந்த அசிங்கம் தேவையா …???

This gallery contains 1 photo.

……………………………………….. …………………………………………. யார் பேட்டிக்கு கூப்பிட்டாலும் உடனே போய் விடுவதா….? பேட்டிக்கு அழைப்பவர் யார், அவரது பின்னணி என்னஎன்பதெல்லாம் அதே துறையில் இருக்கும் ரமேஷூக்கு தெரியாதா …? புத்திசாலி என்று நினைத்தால், இவரும் விளம்பர மோகத்தைவிரும்புபவராக இருக்கிறாரே …. யார் கூப்பிட்டாலும் – உடனே சென்றுபேட்டி கொடுத்து விடுவதா … ? பிறகு, இப்படி அசிங்கப்படுவதா … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

‘மீடியா ஒன்’ தொலைக்காட்சி மீதானதடை நீக்கம்- சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு….!

This gallery contains 1 photo.

……………………………. …………………………….. அண்மைய பத்திரிகைச் செய்தி ஒன்று,வாசக நண்பர்களின் கவனத்திற்காக கீழே தரப்படுகிறது – ……………. அண்டை மாநிலமான கேரளாவின் ‘மீடியா ஒன்’ என்ற பெயரில்இயங்கி வந்த தொலைக்காட்சி மீதான் மத்தியஅரசின் தடையை நீக்கவும், ஒளிபரப்பு உரிமத்தை வழங்கவும்சுப்ரீம் கோர்ட் உத்திரவு இட்டுள்ளது. கேரளாவில் ‘மீடியா ஒன்’ தொலைக்காட்சியைமத்யமம் என்ற ஒலிபரப்பு நிறுவனம் நடத்தி வந்தது. … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

எடப்பாடியார் லஞ்ச ஊழல் கோப்பில் 8 மாத தாமதம் ஏன்….? இடையில் நடந்தது என்ன ….???

This gallery contains 1 photo.

…………………………………………………………… …………………………………………………………….. தமிழ் செய்தி வலையில் தற்போது பரபரப்பான செய்தியொன்றுவெளியாகி இருக்கிறது….. கீழே – https://tamil.news18.com/tamil-nadu/enquiry-against-aiadmk-chief-edappadi-palaniswami-tn-govt-approves-932581.html ஆகஸ்ட், 22-ல் உருவான கோப்பில் ஏப்ரல், 23-ல் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. அனுமதியளிக்க 8 மாதங்கள் தேவைப்பட்டதன் ரகசியம் என்ன ….? இடையில் என்னென்ன நடந்தன ….??? !!! ………………………………….. அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்