Tag Archives: தமிழர்

ஒரு தூக்கு தண்டனை அனுபவம்….நீதியரசி பிரபா ஸ்ரீதேவன்

This gallery contains 1 photo.

“வழக்கறிஞராக பிராக்டிஸ் செய்ய ஆரம்பித்தபோது நான்என் கணவரின் அலுவலகத்தில்தான் சேர்ந்தேன். அவரதுஅலுவலகத்தில் சிவில் வழக்குகளும் அரசமைப்பு வழக்குகளும்தான் அதிகம் வரும். கிரிமினல் வழக்குகள் பெரும் பாலும் வராது.அதனால் எனக்கும் அத்தகைய வழக்குகளில் வாதாடிய அனுபவம்இல்லை. நீதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகுதான் நான்முதல் கிரிமினல் வழக்கையே எதிர் கொண்டேன். தூக்குத்தண்டனையின் மீதான தீர்ப்பு குறித்த வழக்கு அது. நீதிமன்றத்தில்அதை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

நின்று கொல்லும் …!!!

This gallery contains 2 photos.

வீட்டு வசதி வாரியத்தில் முறைகேடாக மனைகள்ஒதுக்கீடு பெற்று, சட்ட விரோத பண பரிமாற்றத்தில்ஈடுபட்ட… சென்னை : வீட்டு வசதி வாரியத்தில் முறைகேடாக மனைகள் ஒதுக்கீடு பெற்று, சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்ட வழக்கில், ஓய்வு பெற்ற டி.ஜி.பி., ஜாபர்சேட் மனைவி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நேர்முக உதவியாளர் மகன் ஆகியோருக்கு சொந்தமான, 14.23 கோடி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

சமூக நீதிக்கு எதிரானதா – புதிய 10 % இட ஒதுக்கீடு….?

This gallery contains 1 photo.

தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள்பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்காக10 % இட ஒதுக்கீடு செய்து கொண்டு வரப்பட்டிருக்கும்இந்த சட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார்கள்…. இவர்களின் எதிர்ப்பு எந்த அளவிற்கு நியாயம்…..? இப்போதிருக்கும் இட ஒதுக்கீட்டு முறையை,புதிதாக வரும் சட்டம் எந்த விதத்திலும் பாதிக்காதுஎன்பதால் இதை எதிர்ப்பது தவறானது, தேவையற்றது,முற்றிலும் அரசியல் ரீதியானது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

(இறுதிப் பகுதி-3 ) எத்தனையெத்தனை ….!!!

This gallery contains 1 photo.

இந்து மதம் என ஒன்று உண்டா….? -( பகுதி-3 ) இதுவரைச் சொன்னவற்றில் இருந்து இவ்வாறு தொகுத்துக்கொள்வோம். மதம் (Religion) என நாம் இன்று சொல்வது ஒரு மேலைநாட்டுக் கருதுகோள். அதன் அடிப்படையில் நாம் இன்று இந்து மதம் என ஒன்றை உருவகிக்கிறோம். இது முன்பு வேறுவேறு பெயர்களில் அறியப்பட்டது. இந்த மரபின் வேர்கள் வரலாற்றுக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

எத்தனையெத்தனை ….!!!

This gallery contains 1 photo.

” அது சைவம் மதம் தான் – இந்து மதம் அல்ல…. “ என்று உளறத்தொடங்கியதும்,ஏகப்பட்ட விவாதங்கள்… ஆளாளுக்குஅரைவேக்காட்டுத்தனமான கருத்து கூறல்கள்… முழுமையாக இந்த விஷயங்களைப்பற்றி, விஷயம்அறிந்தவர்கள் யாராவது விவரமாக எழுதினால்நன்றாக இருக்குமே என்று நினைத்தேன்…. உலகில் இருந்த, இருக்கும், – அத்தனை மதங்களைப்பற்றியும், விரிவாக ஆய்ந்து, அலசி – ஒரு அருமையான கட்டுரையை எழுதி … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

திமுக எம்.எல்.ஏ. + சிக்கிய லஞ்சப்பணம் 75 லட்சம் + பொறியாளர் மாரிமுத்துவின் பாதுகாப்பு … ?

This gallery contains 1 photo.

…………………………….. இப்படி ஒரு செய்தி – தமிழகம் முழுதும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், ஒரே நேரத்தில், அரசு அலுவலகங்களில் சோதனை நடத்தினர். திருவாரூரில் உள்ள நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில், 75 லட்சம் ரூபாயை கைப்பற்றினர். அப்போது உதவி கோட்ட பொறியாளர் மாரிமுத்து, லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் அளித்த வாக்குமூலம்: … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

பாவமாம், புண்ணியமாம்…..!

This gallery contains 1 photo.

பாவமாம், புண்ணியமாம்…..! கவிஞர் கண்ணதாசன் – ……………………………………………………………………………………………….. இதுவரை யாருடைய பெயரையும் நான் குறிப்பிடவில்லை.இப்போது ஒருவருடைய பெயரைக் குறிப்பிட விரும்புகிறேன். பட அதிபர் சின்னப்ப தேவரை நீ அறிவாய். சிறுவயதிலிருந்தேஅவர் தெய்வ நம்பிக்கையுள்ளவர். சினிமாத் தொழிலிலேயே மதுப்பழக்கமோ, பெண்ணாசையோஇல்லாத சிலரில் அவரும் ஒருவர். மிகவும் உத்தமர்கள் என்று சொல்லத்தக்க உயர்ந்தோரில் ஒருவர். முப்பது முப்பத்தைந்து வயதுவரை, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்