Tag Archives: தமிழர்

EAM ஜெய்சங்கருக்கு – ஒரு ரசிகர் மன்றமே தொடங்கி விடலாம் போலிருக்கிறதே….!!!

This gallery contains 1 photo.

…………………………………. …………………………………. திறமை – எங்கு இருந்தாலும் பாராட்டப்பட வேண்டும்….கொண்டாடப்பட வேண்டும் – என்பது என் கருத்து……..விரைவில் ஜெய்சங்கருக்கு ஒரு ரசிகர் மன்றம் துவங்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நாளுக்கு நாள், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்-ஒவ்வொரு நிகழ்விலும்,தன் திறமையையும், புத்திகூர்மையையும் நிரூபித்துக்கொண்டேஇருக்கிறார் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.ஜெய்சங்கர். QUICK and SHARP re-actions on every occasionprove, Really what he … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

பொய்க் குதிரை – புதுமைப்பித்தனின் சிறப்பானதொரு சிறுகதை -(1941)

This gallery contains 1 photo.

……………………………….. …………………….. 1“வாழ்க்கையே பிடிப்பற்றது; வாழ்வாவது மாயம்!” என்றெல்லாம்நினைவு ஓடிக்கொண்டிருந்தது விசுவத்திற்கு; ஏனென்றால், அன்றுஆபீஸில் அவனுக்கும் சம்பளம் போடவில்லை. வீட்டிலே சாமான்கிடையாது; வாடகைக்காரன் நெருக்குகிறான். மனைவி கமலத்தின் துயரந்தேங்கிய முகம் அவன் மனக்கண் முன்பு நின்றது. பூக்கடைத் தெரு வழியாக நடந்துகொண்டிருக்கிறான். இரவு 7 மணியிருக்கும். மின்சார வெளிச்சமும், டிராமின் கண கணப்பும்,மோட்டாரின் கிரீச்சலும் அவன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

EVENING POST -பேசுவது கிளியா -அம்மா வைத்த ரசமா,மனைவி வைத்த ரசமா …எது பிடிக்கும் …… ???

This gallery contains 1 photo.

………………………………… …………………………………… அம்மா வைத்த ரசமா, மனைவி வைத்த ரசமா …எது பிடிக்கும் உங்களுக்கு – என்று என்னைக் கேட்டால்என்ன சொல்வேன் …… ??? அந்தக்காலத்தில், அம்மா கைச்சமையலை சாப்பிடும்போது,அது தான் மிகவும் பிடித்திருந்தது. மனைவி வந்த பிறகு, அவர் சமையல் பொறுப்பை ஏற்ற பிறகு,அவர் வைக்கும் ரசமும் அருமையாக இருக்கிறது….!!! எது சிறந்தது என்னைக் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

வித்தியாசமான ராகுல் …. -இண்டர்வியூ -Kamiya Jani of “Curly Tales”

This gallery contains 1 photo.

…………………………………….. ………………………………………………. நாம் அறிந்த ராகுல் காந்தி வேறு….இங்கே காட்சியளிக்கும் ராகுல் வேறு – அரசியல்வாதியாக அல்ல – ஒரு தனி மனிதனாக,ராகுல் காந்தி எப்படிப்பட்டவர், அவர் பிறப்பு, வளர்ப்பு, படிப்பு,தொழில், அனுபவம், பயணங்கள், பழக்க வழக்கங்கள், எதிர்பார்ப்புகள்,ஆகியவற்றைப்பற்றி, அவருடன் விவாதிக்கிறார் காமியா ஜனிஎன்னும் யூ-ட்யூப் ஜர்னலிஸ்ட்….. இந்த சந்திப்பு நிகழ்ந்தது ராகுல் காந்தியின் பாரத் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

” சந்தி சிரிக்குது ஸ்டாலின் ஆட்சி ” – திமுக ஆதரவு மணி’யே இப்படி பொங்குகிறாரே ஏன் …!!!

This gallery contains 1 photo.

…………………………… ………………………….. ஸ்டாலினுக்கு ஓட்டு போட்டதே தப்புன்னு மக்களைநினைக்க வச்சிட்டாரு! | புலம்பி தள்ளிய மணி -நேர்காணலில் கம்யூனிஸ்ட் கட்சியை வெளுத்து வாங்கியபத்திரிகையாளர் மணி .……………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

….எடப்பாடி’க்கு இருக்கும் “தில்” -பாஜகவுக்கு இல்லையா …???

This gallery contains 2 photos.

………………………….. குறைந்த இடைவெளிக்குள், தொடர்ந்து –பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களை, முதலில் எடப்பாடி அவர்களும்,பிறகு ஓ.பி.எஸ். அவர்களும், சந்தித்திருக்கின்றனர். எடப்பாடி – நாங்கள் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவதுஎன்று முடிவு செய்திருக்கிறோம்…… பாஜக அதற்கு ஆதரவுதர வேண்டும் என்று கேட்டிருக்கிறார்…. (ஆக, அவர் செய்து விட்ட முடிவிற்கு பாஜக -வின் ஆதரவைகேட்டிருக்கிறார்….. ) பாஜக ஆதரவு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

EVENING POST -மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி நியமனம் குறித்து சுப்ரீம் கோர்ட் கருத்து ….

This gallery contains 1 photo.

………………………………….. ……… மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி நியமன சர்ச்சை குறித்து,உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து செய்தித்தாள்களில்இன்று வெளியாகியுள்ளது. செய்தியின் முக்கியத்துவம் கருதி, வாசக நண்பர்கள் படிக்கவேண்டும் என்று கீழே அப்படியே தரப்பட்டுள்ளது… (இப்போதைக்குஇதில் என் விமரிசனம் எதுவுமில்லை….) …………………………………………… SC Collegium reiterates appointment ofadvocate as HC judge … ……………. The Supreme Court … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்