Tag Archives: தமிழர்

EVENING POST – கொஞ்சம் சிவாஜி …!!!

This gallery contains 1 photo.

…………………………………… ………………………………………….. சிவாஜி – அப்பர் வேடத்திற்குதூண்டுதல் யார் – ……………………… .………………………………………………. சிவாஜி – தன்னம்பிக்கை…. பெருந்தன்மை ….. ………………………………. .……………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , , , ,

இந்து மதம் மிகச்சிறந்த மதம்…. அதை சிறுமைப்படுத்தாதீர்கள் -பாஜக தலைவர் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஜோசப்…!

This gallery contains 1 photo.

…………………………………………………. ……………………………………… ( தினத்தந்தி – பிப்ரவரி 28 -12:23 pm ) ” நான் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவன்…ஆனாலும் இந்து மதத்தை நான் சமமாக நேசிக்கிறேன் என்றுசுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஜோசப் கூறினார். டெல்லி, வெளிநாட்டு படையெடுப்புகளால் பெயர் மாற்றம்செய்யப்பட்ட நகரங்கள், வரலாற்று சிறப்பு மிக்க இடங்களின்பெயர்களை மாற்றம் செய்ய வேண்டும் என பாஜக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ரஜினிக்கு விரோதமான ஒரு அதீத கற்பனை –

This gallery contains 1 photo.

…………….. ………………………………. ஜெயலலிதா பிறந்தநாளில் ரஜினி வெளியிட்டுள்ளவீடியோ கீழே …..! …………………… …………………… மேற்படி வீடியோவின் விளைவாக உதித்த – ரஜினிக்கு விரோதமான, ஒரு அதீத கற்பனை – ஒரு வேளை, அ.இ.அதிமுக-வின் அனைத்து பிளவுபட்டபிரிவுகளும் ஒன்றிணைந்து – அதற்கு ரஜினி தலைமைவகித்தால் …. எப்படி இருக்கும் ….? .………………………………………………………………………………………………………………….…….

More Galleries | Tagged , , , , , , , , , , , | 13 பின்னூட்டங்கள்

தீர்ப்பை முழுசாக படித்தால் – முடிவு வேறு…???

This gallery contains 1 photo.

………………………………………… ……………………………………………. உச்சநீதிமன்ற தீர்ப்பு என்ன சொல்கிறது என்பதற்கேஏகப்பட்ட விளக்கங்கள் சொல்லப்படுகின்றன. முன்னால், சொல்லப்பட்டது போல், தீர்ப்பு எடப்பாடியாருக்குசாதகமாக இல்லை… குழப்பங்கள் இன்னமும் தொடர்கின்றனஎன்கிறார் தராசு ஷ்யாம்…. அண்ணாமலை அவர்கள் இன்னும் ஏன் வாய் திறக்கவில்லை….?அதுவே பல அர்த்தங்களை தருகின்றனவே…. தராசு ஷ்யாம் சொல்வது போல், எதுவும் முடியவில்லை….இப்போதைக்கு முடியவும் முடியாது…. !!! ……………………………………… . … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , ,

எடப்பாடி தீர்ப்பில் – பாஜகவுக்கு ஏமாற்றமா …..??? வரவேற்காதது ஏன் …???

This gallery contains 1 photo.

………………………………………. ………………………………………….. சுப்ரீம் கோர்ட்டில், எடப்பாடியாருக்கு சாதகமாக இப்படியொருதீர்ப்பு வருமென்பதை பாஜக தலைமை எதிர்பார்க்கவில்லைஎன்பது அதன் ரெஸ்பான்ஸை பார்த்தாலே தெரிகிறது. எடப்பாடியார் நம்பிக்கைக்கு உரியவர் இல்லை –என்பதை பாஜக உணர்ந்திருந்தாலும், பாசம் –அவர் வைத்திருக்கும் ஓட்டுகளின் மீதுள்ள பாசம் காரணமாகமட்டுமேபாஜக அவரை சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆதரித்துவேலை செய்கிறது. ஆனால், எடப்பாடியார் நூற்றுக்கு நூறு சதவீதம் ,பாராளுமன்ற … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

ஜெயலலிதாவின் திறமையை பாராட்டுகிறார் சவுக்கு சங்கர் ….!!!

This gallery contains 1 photo.

………………………………….. ……………………………………. . …………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

திஜா-வுக்கு “மோக முள்” – சாரு நிவேதிதா-வுக்கு “முள் “

This gallery contains 1 photo.

…………………………………………. ………………………………………… அத்தையும், மாமாவும் வந்து இன்னையோட பதினஞ்சு நாளா ஆவுது…? பதினஞ்சு நிமிஷமா ஓடிப்போச்சு.. எனக்கு இந்த முள் தொண்டையிலெ சிக்கியதே இவர்கள் வந்த அன்றைக்குத்தான்.. மாமா வந்ததுமே நைனா மார்க்கெட் கிளம்பிட்டாங்க…மீன் இல்லாவிட்டால் சாப்பாட்டையே தொடமாட்டார் மாமா…அதுவும் கோலா மீன் என்றால் அவருக்கு உயிர்…அவரோடு அன்று சாப்பிட்டபோது சிக்கியதுதான்…அதுக்குப் பிறகு மீனையே தொடவில்லை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்