Tag Archives: தமிழர்

” கவர்னருக்கு அதிகாரம் உண்டு ” – என்று சொல்லும் – சுப்ரீம் கோர்ட் பழைய தீர்ப்பு …….

This gallery contains 1 photo.

………………………… நேற்றிரவு பதிக்கப்பட்ட ( அமைச்சரின் டிஸ்மிஸ் – சட்டப்படி சரியே…!!!நியாயப்படியும் சரியே….!!!எந்த வேலையும் செய்யாதமந்திரிக்கு தண்டச் சம்பளம் ஏன்…? ) இடுகைக்குப் பிறகு,நள்ளிரவில் அமைச்சரை டிஸ்மிஸ் செய்யும் உத்திரவைமத்திய அரசின் ஆலோசனைப்படி கவர்னர் நிறுத்தி வைத்திருப்பதாகசெய்தி வெளியானது. கவர்னருக்கு உரிய அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்றுபல்வேறு தரப்பினரும் வாதம் செய்து வருகின்ற நிலையில் –நாம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

அமைச்சரின் டிஸ்மிஸ் – சட்டப்படி சரியே…!!!நியாயப்படியும் சரியே….!!!எந்த வேலையும் செய்யாத மந்திரிக்கு தண்டச் சம்பளம் ஏன்…?

This gallery contains 1 photo.

……………………………………… ……………………………………… தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம்செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அமைச்சர் செந்தில் பாலாஜி,வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்தது உள்ளிட்டபல்வேறு ஊழல் வழக்குகளில், கடுமையான கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டுள்ளார். அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி, தன் மீதானவிசாரணைக்கும் அவர் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எனக்கும் – பாஜக-வுக்கும், என்ன சம்பந்தம் …? இளையராஜா….

This gallery contains 1 photo.

…………………………………… …………………………………. இந்து தமிழ் திசையில் – இளையராஜா நேர்காணல் … …………..உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் மட்டுமல்ல; இசையால்இணைந்த இசைஞானி இளையராஜாவின் பன்மொழி ரசிகர்கள்அவரது எண்பதாவது பிறந்த நாளை பலவிதங்களில் கொண்டாடிக் களித்திருக்கிறார்கள். 5 முறை தேசிய விருது, 9 மொழிகளில் 1420 படங்களுக்கு7300 பாடல்கள் என, கடந்த 46 ஆண்டுகளில் அவருடைய சாதனை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அண்ணாமலை – லண்டன் பயணத்தின் மர்மப் பின்னணி ….!!!

This gallery contains 1 photo.

……………………………………….. …………………… 9 ஆண்டுக்கால சாதனைகளை லண்டன் தமிழர்களுக்கு விளக்குவதற்காக திடீர் பயணம் என்றவுடனேயே சிரிப்பு வந்தது…. நிஜப்பின்னணியைப் பற்றி ஓரளவு யூகித்தேன் – இப்போது உறுதியாகிறது ….!!! ஒரே கல்லில் பல மாங்காய்கள் … செந்தில் பாலாஜி, அவர் தம்பி அசோக் மட்டுமல்ல … திராவிட மாப்பிள்ளையும் கூடவும் சேர்த்தே ….!!! ………………….. . … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

மாடனும் காடனும் இந்து தெய்வங்களா…..?ஒரு சிறப்பான விளக்கம் ….!!!

This gallery contains 2 photos.

…………………………………………….. …………………………………. ………………………………………………. ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பாளையங்கோட்டைதூய சவேரியார் கல்லூரியில் பத்துநாட்கள் ஒரு கருத்தரங்குநடந்தது. வெளிநாட்டு நிதியுதவியுடன் கிறிஸ்தவ மதப்பரப்புநர்கள்முன்னின்று அதை நடத்தினர். அதன் தலைப்பு ‘சனங்களின் சாமிகள்’அதில் தமிழகம் எங்குமிருந்து ஏராளமான எழுத்தாளர்களும்ஆய்வாளர்களும் அழைக்கப்பட்டு கலந்துகொண்டனர். பெரும் பொருட்செலவில் நடந்த அந்த கருத்தரங்கில்தான்முதல்முறையாக ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. அதில்இந்தியாவிலுள்ள நாட்டுப்புறச் சிறுதெய்வங்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ரஷ்யாவில் உள்நாட்டுப்போர் … ??? “வாக்னர்” ப்ரிகோஜின் – அதிபர் புடின் – விரோதத்தின் – LOGICAL END ….?

This gallery contains 4 photos.

………………………………………….. …………………………………………….. வில்லன் யார்…… ஹீரோ யார்….? ………………………………………….. …………………………………………… …………………………………………………………………….. “வாக்னர்” குழுவும் அதன் BOSS யெவ்ஜெனி ப்ரிகோஜினும் …(Yevgeny Prigozhin) … இந்த வாக்னர் குழு, புடினின் சொந்த தனியார் ராணுவம் என்றும்,புடின், தனக்கு நெருக்கமானவர்களை கொண்டு இதனை உருவாக்கிஅதனை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்றும்சொல்லப்படுகிறது. சர்வதேச அளவிலான போர் கட்டுப்பாடுகள்காரணமாக, ரஷ்ய … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

பெரிய பதவி…. இருந்தாலும் பழசை மறக்கவில்லை…!!!

This gallery contains 1 photo.

…………………………………………. ………………………………………….. இன்றைய சென்னை, அன்றைய “மெட்ராஸ்” -ஐ சேர்ந்த சியாமளா கோபாலன் அவர்களின் மூத்த மகள் கமலா ஹாரிஸ்…. இவர் இன்று வகிப்பது அமெரிக்க துணை ஜனாதிபதி என்கிறமிகப்பெரிய பதவியை…..ஆனாலும், பழசு எதையும் – மறக்கவில்லை அவர். மெட்ராஸில் இருக்கும் அவரது தாத்தா, பாட்டி, மாமாக்கள், சித்திகள், மெட்ராஸ் பீச்’சில் தாத்தாவுடன் தினமும் காலையில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,