Tag Archives: தமிழர்

சிவாஜி நினைவலைகள் – ஒய்.ஜி.மகேந்திரா …..

This gallery contains 1 photo.

…………………………………… …………………………………… நடிகர் திலகம் சிவாஜியின் பக்தர் ஒய்.ஜி.மகேந்திரா …மகேந்திராவின் தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதியே ஒரு புகழ்பெற்றநடிகராகவும், நாடக தயாரிப்பாளர்/இயக்குநராக இருந்தும் –சிவாஜியைத் தான் தனது குருவாக நினைத்து இன்றும்பெருமை கொள்பவர் ஒய்.ஜி.மகேந்திரா…. சிவாஜியின் பழைய படங்களின் மகா ரசிகர்….வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சிவாஜியுடன் தனக்கிருந்தநெருக்கத்தை சொல்லிக் கொண்டே இருப்பார். இங்கே ஒரு காணொலி – சிவாஜி பற்றி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

மாயம்மா சித்தர் ……. ஜீவ சமாதி ….!!!

This gallery contains 1 photo.

……………………………………………. …………………………………………….. சில நாட்கள் முன்பு தான் நான் இவரைப்பற்றி கேள்விப்பட்டேன்…என் நண்பர்கள் சிலர் கூட இவரைப்பற்றி சொன்னார்கள். இவரைப்பற்றி விவரமாக தெரிந்து கொள்ள வேண்டுமென்று விரும்பினேன்.வலைத்தளங்களில் தேடி, நிறைய விவரங்களை சேகரித்தேன். வாசக நண்பர்களுக்காக, நான் சேகரித்த தகவல்களில் சிலவற்றை மட்டும்கீழே தந்திருக்கிறேன்…. இந்த மாதிரி விஷயங்களில், சில மிகைப்படுத்தல்கள்இருப்பது சகஜம்…. ஆயினும், அடிப்படை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

உண்டென்றால் – அது உண்டு …. இல்லையென்றால் – அது இல்லை …!!!

This gallery contains 4 photos.

……………………………………… …………………………… ………………………………………. ……………………………. …………………………….. How to forgive and let go …..? ………………….. இப்படியும் ஒரு விபூதி அபிஷேகம் …. ………………….. சாதாரண மனிதர்களுக்காக …. …………………………….. இறுதி கால கட்டங்களில் – 2009 சிவராத்திரியன்றுஆற்றிய உரை – .…………………………………………………………………………………………………………………………….……

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நிதின் கட்கரிஜி இப்படி பேச மறைமுக காரணங்கள் ஏதேனும் உண்டா…???

This gallery contains 1 photo.

…………………………………… …………………………………….. கொஞ்சம் மொழிபெயர்பு தமிழில் – முழு ஆங்கில செய்தி கீழே – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, எந்த அரசியல் கட்சி ஆட்சியில் இருந்தாலும், நல்ல வேலை செய்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும், மோசமான வேலை செய்தவர்கள் தண்டிக்கப்படாமல் போவதாகவும் கூறினார். ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் லாலு யாதவின் பேச்சுத் திறமையைப் பாராட்டிய … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

” கெட்டிக்காரர்களோடு பழகத்தொடங்கி முட்டாளாக செத்துப் போனவர் ” –

This gallery contains 1 photo.

……………………………………… ……………………………………… ‘பாவ மன்னிப்பு’ படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம் அது. அதற்கானபாடல்களை எழுதியவர் கண்ணதாசன்.படப்பிடிப்பு நல்லபடியாக முடிந்து சென்சாருக்கு போனது.படத்தில் ஆரம்பத்தில் சிவாஜி பாடுவதாக வரும் – ‘வந்த நாள் முதல் இந்த நாள் வரை..’பாடல் காட்சியை பார்த்த சென்சார் அதிகாரிகள் பதறிப் போனார்கள்.“இல்லை . இந்த பாடல் வரியை அனுமதிக்க முடியாது.”“ஏன் ?”“அந்தப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

‘A Murder of democracy…Mockery of purity of elections’ – Supreme Court

This gallery contains 1 photo.

…………………………………………… ………………………………………………. நேற்றைய நிகழ்வு – இன்றைய செய்தி – ‘A murder of democracy…Mockery of purity of elections’: Supreme Courtremarks on conduct of Chandigarh mayoral pollsReprimanding the Returning Officer for themayoral polls, the SC says he has to be‘prosecuted’; warns that the … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மிசேல் ஒபாமா’வின் பயம் …. !!!

This gallery contains 1 photo.

……………………………………… …………………………………….. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அவர்களின் மனைவி,மிசேல் ஒபாமா எழுதியுள்ள “The light we carry” என்றதலைப்பிலான புத்தகத்திலிருந்து சில பகுதிகள் கீழே – ( கூடவே கொஞ்சம் என் அனுபவங்களும் … !!! ) …….. “என் வாழ்க்கையில் நான் மிகவும் பதற்றமாக இருந்த தருணம்எது தெரியுமா? பராக் (ஒபாமா) அமெரிக்காவின் ஜனாதிபதிப் பதவிக்குப்போட்டியிட விரும்புகிறேன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்