Tag Archives: தமிழர் நல்வாழ்வு

ஈவேரா பெரியாரையும், அவரது கொள்கைகளையும் – அவர் எதிரிலேயே – எதிர்த்துப் பேசிய ஜெயகாந்தன்….

This gallery contains 2 photos.

………………………………. ……………………………… …………………………….. ( ஜெயகாந்தனின் துணிச்சல் மட்டுமல்ல – அவரது ஆழ்ந்த ஞானமும், தெளிவும் பிரமிக்க வைக்கின்றன – இதனை முழுமையாகப் படிக்கும்போது …!!! ) 1959-ல் 80 வயதில் புகழின் உச்சத்தில் இருந்தார் பெரியார்.அவர் பேசிய ஒரு மேடையில், அவரை மேடையில்வைத்துக்கொண்டே, அவரது கருத்துக்களை எதிர்த்துவாதித்தார், பெரியாரை விட 45 வயது குறைந்த25 … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

“ஆர்காட் நவாபின்” இருப்பிடமாக இருந்த “சேப்பாக் அரண்மனை”யின் இன்றைய நிலை –

This gallery contains 2 photos.

………………………………………….. …………………………………………….. …………………………………………… சென்னையின் பழைய வரலாறுகளை மிக அழகாகத் தொகுத்துத் தருகிறார் திரு.ஸ்ரீராம் அவர்கள்……!!! …………………………………………… ……………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , ,

ஜகா வாங்கவா…? மண்டியிடவா ..??—கூட்டணிக் கட்சிகள் …. ???

This gallery contains 1 photo.

…………………………………………… ……………………………………………. தி.மு.க தலைமையில் காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்து, கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் ஓடிவிட்டன. ‘மதவாதச் சக்திகளுக்கு எதிரான மதச்சார்பற்ற கூட்டணி’ என்ற அடையாளத்துடன் உருவான இந்தக் கூட்டணி, 2024 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில்,‘இந்தியா’ கூட்டணி எனத் தேசிய அளவிலானதாக உருமாறியது. ‘பா.ஜ.க எதிர்ப்பு’ என்கிற ஒற்றைப்புள்ளியில் எல்லோரும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

ரஜினி’யை பார்த்த பிறகு, டாக்டர் சொக்கலிங்கம் அளித்த அற்புதமான, அனைவருக்கும் உபயோகமுள்ள ஒரு பேட்டி …..

This gallery contains 2 photos.

……………………………………….. ………………………………………… …………………………………………… மூத்த இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சொக்கலிங்கம்அவர்கள் தந்துள்ள இந்தப் பேட்டி, ரஜினியை முன் வைத்ததாகஇருந்தாலும் கூட, வேறு விதத்திலும் மிக மிகச் சிறப்பானது….நாம் அத்தனை பேருமே வாழ்க்கையில் அவசியம் பின்பற்ற வேண்டிய – பயனுள்ள, சில எளிய ஆலோசனைகளை உள்ளடக்கியது ….. அவசியம் பாருங்கள் …. ரஜினிக்காக இல்லா … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

அவரவர்களின் யதார்த்தம் – தாமோதரன்.ஸ்ரீ

This gallery contains 1 photo.

………………………………………….. …………………………………………… அப்பொழுதுதான் பார்த்தாள் சுலோச்சனா, பேச்சியின் கழுத்தின் பின் புறம் சிறிய காயம், என்ன பேச்சி உன் கழுத்துக்கு பின்னாடி காயம்? கட்டிலின் அடியில் இருந்த குப்பையை குனிந்தபடியே விளக்குமாறால் வெளியேற்றியபடியே கூட்டி கொண்டிருந்த பேச்சி தலையை வெளியே நிமிர்த்தி, தன் கையை பின் புறம் கொண்டு போய் தொட்டு பார்த்து சட்டென வெட்கமானாள். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

“வட மாவட்டங்களில் விசிக இல்லாமல் திமுக வெல்ல முடியாது – ஆதவ் அர்ஜுனா “…பதில் சொல்ல ஏன் முடியவில்லை திமுகவால் ….???

This gallery contains 1 photo.

………………………………………… ……………………………………………… விசிக தலைவர் திருமா, தான் சொல்ல நினைப்பதை எல்லாம் வெளிப்படையாக சொல்லும் சூழ்நிலை இல்லாததால், ஆதவ் அர்ஜுனா மூலம் அந்த கருத்துகளை வெளிப்படுத்துகிறார் … ( வீடியோவின் 2-வது பாதியில் மிகச்சிறப்பாக அடித்துவிளையாடுகிறார் ஆதவ் அர்ஜுனா.நேரம் இல்லாதவர்கள் கடைசி 20 நிமிடங்களை மட்டும்பார்த்தாலே போதும்…. ) திமுக – சொல்லவும் முடியாமல், மெல்லவும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

உலகின் மிகப் பழமையான தொழில் – விபச்சாரம் ….. !

This gallery contains 1 photo.

………………………………………… …………………………………………… 13 ஆண்டுகளுக்கு முன், செப்டம்பர் 2011-ல் பல ஆய்வுகளுக்குப் பின்நான் எழுதிய இடுகை இது. முதலில் வெளிவந்த சமயத்தில்இது மிகவும் பரபரப்பாக பகிரப்பட்டது / வரவேற்கப்பட்டது….. இப்போது விமரிசனம் தளத்தில் புதிய வாசகர்கள் நிறைய பேர் வந்திருக்கிறார்கள் … வந்து கொண்டே இருக்கிறார்கள்… அதே சமயத்தில்பழைய வாசக நண்பர்கள் சிலரை காண முடியாமலும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,