Tag Archives: ஜெயகாந்தன்

கர்த்தருக்கு கூட அப்பா கிடையாது – ஜெயகாந்தன் சிறுகதை ….

This gallery contains 1 photo.

……………………………………… ……………………………………….. பொழுது சாய்ந்து வெகு நேரமாகிவிட்டது. கூலி வேலைக்குப் போயிருந்த ‘சித்தாள்’ பெண்கள் எல்லோரும் வீடு திரும்பி விட்டார்கள். இன்னும் அழகம்மாளை மட்டும் காணவில்லை. குடிசைக்குள் —தனக்கும் அழகம்மாளுக்கும் சோறு பொங்கி, குழம்பு காய்ச்சும் வேலையில் —அடுப்புப் புகையில் குனிந்திருந்த கிழவி ஆரோக்கியம் முந்தானையில் முகத்தைத் துடைத்துக்கொண்டு, குடிசைக்கு வௌியே வந்து தலை நிமிர்ந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

ஜெயகாந்தன் பாடி பார்த்திருக்கிறீர்களா…?

ஜெயகாந்தன் பலரைப்பற்றி இங்கே தன்அபிப்பிராயத்தை ஒற்றை வரியில் சொல்கிறார் – எம்.ஜி.ஆர்.,காமராஜர்,கலைஞர், ஜாதியமைப்பு, பி.யூ.சின்னப்பா அவர்களின் ஹிட் பாடல்ஒன்றையும் பாடுகிறார்…. ஜெ.கே. நேர்காணலின் ஒரு சுவாரஸ்யமான பகுதி…. ஜெயகாந்தனை பிடித்தவர்களுக்கு இந்த பேட்டி மிகவும் பிடிக்கும்….!!!

More Galleries | Tagged , , , , , , , ,

சினிமாவும் நானும் – அமெரிக்காவில் ஜெயகாந்தன்

This gallery contains 1 photo.

….. . இது ஒரு வித்தியாசமான ஜெயகாந்தன் உரை. அவரது சினிமா பற்றிய அனுபவங்கள்… இந்த உரையில் ஜெயகாந்தன் தனது ‘உன்னைப்போல்ஒருவன்’ திரைப்படத்தைப்பற்றி சொல்கிறார். இந்த உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தை, சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டிச்சேரியில்ஒரே ஒரு காட்சியாக ‘அஜந்தா ‘தியேட்டரில் திரையிட்டதிலும்,அதைத்தொடர்ந்து ஜெயகாந்தனுடன் எனக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமான அனுபவங்கள் பற்றியும் நான் முன்னரேஒரு … Continue reading

More Galleries | Tagged , , ,

ஜெயகாந்தனின் மிகச்சிறந்த சொற்பொழிவொன்று ….

…. கொஞ்ச நாட்களுக்கு முன்னர் இந்த வீடியோவைபார்த்தேன். பொருத்தமான சமயத்தில் பகிர்ந்துகொள்ளலாமென்று நினைத்திருந்தேன். இன்று ஜெயகாந்தன் அவர்களின் நினைவு நாள். ஜெயகாந்தனை, ஒரு சிறந்த எழுத்தாளராகமட்டும் அறிந்தவர்களுக்கு, அவர் எத்தனை சிறந்தசிந்தனையாளர், எப்பேற்பட்ட பேச்சாளர் என்பதையும்இந்த வீடியோ உணர்த்தும். அய்யோ ஆன்மிகமா – ?அதுவும் 1 மணி 10 நிமிடமா…?– என்று நினைத்து, இதை கடந்து … Continue reading

More Galleries | Tagged | 1 பின்னூட்டம்