Tag Archives: சுஜாதா

சுஜாதா’வால் அழவைக்க முடியுமா ….???

This gallery contains 1 photo.

………………………………………… ………………………………………….. ஆர்.சேஷாத்ரிநாதன் என்ற பெயர் எஸ்.எஸ்.எல்.சி. புத்தகத்திலும்பாஸ் போர்ட்டிலும்தான் பயன்படுத்தப்பட்டது. அனைவரும்அவனை சேச்சா என்றுதான் அழைப்போம். சிலசமயம் ராமான்ஜு,சிலசமயம் எல்.பி.டபிள்யு என்று கூப்பிடுவோம். காரணம்-1, கணக்கில் மிக கெட்டிக்காரன்.2: எப்போதாவது எங்களுடன் கிரிக்கெட் ஆட வரும்போதுஎல்.பி.டபிள்யு கொடுத்தால் ஒப்புக்கொள்ள மாட்டான். என் வாழ்க்கையும் அவன் வாழ்க்கையும் மூன்று முறை குறுக்கிட்டன. ஸ்ரீரங்கத்தில் ஒன்றாகப் படித்தோம். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

அழகிப் போட்டி – ” IGNORANCE IS BLISS “…

This gallery contains 1 photo.

…………………………………………………. …………………………………………………. நடு நிசியில் டி.வி.யில் சோனியோ, ஒல்லியோஏதோ ஒரு சானலைத் தொட்ட போதுஅழகழகான இளம்பெண்கள் தம் திறமைகளை வெளிக் காட்டும்விதத்தில் அடி மேலடி வைத்து மிகையாக இடுப்பைஅசைத்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தார்கள். அனைவரும் பணக்கார வர்க்கப் பெண்கள்.அந்த நடை வருவதற்குப் பெற்றோர்கள் ஏகதேசம்ஐந்து லட்சம் செலவழித்திருப்பார்கள். நுனி நாக்குஆங்கில வனிதா மணிகளின் பெயர்களே வினோதமாகஇருந்தன. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கொஞ்சம் கேள்விகள் -சுஜாதாவின் வித்தியாசமான -பதில்கள்….!!!

This gallery contains 1 photo.

………………… கேள்வி: சுஜாதா சார்! கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர்என்று பேசுகிறீர்களே. கொஞ்சம் சாப்பாட்டைப் பற்றிப்பேசலாமே. உங்கள் கணிப்பொறி நிறுவனத்தில் கேன்டீன்எப்படி? பதில்: கணிப்பொறி, கேன்டீன் இரண்டிற்கும் அடிக்கடிஒரே பிரச்சினைதான் : ‘‘சர்வர் ப்ராப்லம்’’. கேள்வி: திருமணத்திற்கும் மரபுக் கவிதைக்கும்என்ன சார் தொடர்பு? பதில்: இரண்டிலும் சீர் உண்டு. திருமணமும்ஒரு ‘தளை’தானே? இரண்டும் வளமடையத் தேவை‘பொருள்’தான். இரண்டிலும் வெற்றி … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சினிமாவுக்கு வசனம் எழுதுவது ….?

This gallery contains 1 photo.

வசனங்கள் எல்லாம் நீள, நீளமாக இருந்தால் தான்படம் ஓடும் என்று கருதப்பட்ட காலமும் இருந்தது உண்மை.ஆனால் இப்போதோ வசனம் குறைவாக இருப்பதே ஸ்டைல்என்று ஆகி விட்டது.படத்தில் வசனம் குறைவாகவேஇருக்க வேண்டும் என்று சொல்லும் இயக்குனர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி விட்டது. இது பற்றி சுஜாதா அவர்கள் சொன்னது …… “இன்றைய சினிமா ரசிகர்களின் புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்திக்கொள்கிறது என்கிற … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

இன்னமும் ….நினைவில் நிற்பவை…!!!

This gallery contains 16 photos.

( நன்றி – விகடன் தளம்….) . …………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

என் முதல் சினிமா அனுபவம் – சுஜாதா ……!!!

This gallery contains 2 photos.

………. ………… சினிமாவின் உச்சத்தை தொட்டு, எந்திரன் 2.0 வரைதமிழ் சினிமா உலகில் கொடி கட்டிப்பறந்த எழுத்தாளர்சுஜாதா அவர்களின் முதல் சினிமா அனுபவம் எப்படி இருந்தது …? வெகு ஸ்வாரஸ்யம்…அவரே சொல்லக் கேட்போமே …!!! ……………………………………….. என் முதல் சினிமா அனுபவம் ஸ்ரீரங்கத்தில் ஒன்பதாவது வகுப்புஅதாவது ஃபோர்த் ஃபார்ம் படிக்கும்போது ஏற்பட்டது.தேர் முட்டியின் அருகில் அச்சு … Continue reading

More Galleries | Tagged , , , , , ,

சுஜாதா’வின் ” டிகாக்ஷன் போட்ட அனுபவம் ” ….!

This gallery contains 1 photo.

… கீழே சுஜாதா அவர்களின் மகா நக்கலானபடைப்பு ஒன்று… ஒரு பெரிய சந்தேகம் – ஒருவேளைதிருவாளர் சுஜாதா அவர்கள் இருக்கும்போதே – இதைதிருமதி சுஜாதா படித்திருப்பாரா….? படித்த பிறகு –திருவாளருக்கு – திருமதியிடமிருந்து என்ன ட்ரீட்மெண்ட் கிடைத்திருக்கும்…..!!! நினைத்துப் பார்க்கும்போதேசிரிப்பாக இருக்கிறது…. ( ஆனால், மனைவியிடம் காண்பித்தபிறகு தான் பப்ளிகேஷனுக்கு அனுப்பி இருப்பார் என்றேநான் நினைக்கிறேன்…) … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்