Tag Archives: சிவாஜி கணேசன்

சிவாஜியைப் பற்றி ஆய்வுக் கட்டுரை எழுதி – டாக்டர் பட்டம் பெற்றவரின் – சிவாஜியைப் பற்றிய சிலிர்க்க வைக்கும் பேச்சு …..!!!

This gallery contains 1 photo.

……………………………………. …………………………………… சிவாஜியைப் பற்றி யார் பேசினாலும் மகிழ்ச்சியே…. அதுவும், சிவாஜியைப் பற்றி எழுதியே முனைவர் பட்டம் பெற்றவர் பேசும்போது …??? கேட்போமே …. நேரமில்லை என்றால், எதாவது ஒரு நிலையில்நிறுத்தி, 5 நிமிடம் கேட்டு, – பாருங்கள்….!!! …………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , ,

200 % இந்தியன் …!!!

This gallery contains 1 photo.

…………………………………. …………………………………. சிவாஜியிடம் அந்த செய்தியாளர் கேட்டதும்,சற்றே கோபத்துடன், பெருமிதம், மகிழ்ச்சி, கர்வம் எல்லாம் கலந்து, தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் – சிவாஜி பதில் சொல்வது அமர்க்களம். அவரது உணர்வு ததும்பும் வார்த்தைகள், முக பாவங்களுக்காகவேமீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது இந்த குறுங்காணொளி – நீங்களே பாருங்களேன் …. …………………………….. .……………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , , ,

சிவாஜி நினைவலைகள் – ஒய்.ஜி.மகேந்திரா …..

This gallery contains 1 photo.

…………………………………… …………………………………… நடிகர் திலகம் சிவாஜியின் பக்தர் ஒய்.ஜி.மகேந்திரா …மகேந்திராவின் தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதியே ஒரு புகழ்பெற்றநடிகராகவும், நாடக தயாரிப்பாளர்/இயக்குநராக இருந்தும் –சிவாஜியைத் தான் தனது குருவாக நினைத்து இன்றும்பெருமை கொள்பவர் ஒய்.ஜி.மகேந்திரா…. சிவாஜியின் பழைய படங்களின் மகா ரசிகர்….வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சிவாஜியுடன் தனக்கிருந்தநெருக்கத்தை சொல்லிக் கொண்டே இருப்பார். இங்கே ஒரு காணொலி – சிவாஜி பற்றி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

EVENING POST – சிவாஜி + இளையராஜா ….!!!

This gallery contains 3 photos.

More Galleries | Tagged , , ,

“I AM A FAILURE POLITICIAN ” -சிவாஜியின் வெகு சுவாரஸ்யமான ஆங்கில பேட்டி –

This gallery contains 2 photos.

…………………………………… …………………… …………………… அதிகம் படிக்காதவர்கள்,முக்கியமாக முறையாக ஆங்கிலம் படிக்காதவர்கள்,2-4 நிமிடங்களுக்கு மற்றவர்களுடன் சாதாரண முறையில்ஆங்கிலத்தில் உரையாடுவது சகஜம். பலரிடம் இதைபார்த்திருக்கிறோம். ஆனால், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் காலத்தில்,படிக்காத ஒரு தமிழ் நடிகர் ஆங்கிலத்தில் சகஜமாக பேட்டிகொடுப்பது அபூர்வமே…. அந்த வகையில், சிவாஜி – அந்த நாட்களிலேயேகொடுத்த ஆங்கில பேட்டியின் வீடியோ கிடைத்தது…இரண்டு வாரங்களுக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நடை, உடை, பாவனை, நடனம்…; சிவாஜியாகவே வாழும் “சிவாஜி கண்ணன்” –

This gallery contains 1 photo.

ஒரு சுவாரஸ்யமான மனிதர் – அபூர்வமாக தோற்றத்திலும் ஒற்றுமை …

More Galleries | Tagged , , , , , ,